Newsworld News Tnnews 0809 02 1080902016_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சரவணா ஸ்டோரில் ‌‌தீ ‌விப‌த்து: 2 ஊ‌ழிய‌ர்க‌ள் பலி!

Advertiesment
செ‌ன்னை சரவணா ‌ஸ்டோ‌‌ர்‌ஸ் பா‌‌த்‌திர‌க்கடை தீ இர‌ண்டு ஊ‌ழிய‌ர்க‌ள் ப‌லி
, செவ்வாய், 2 செப்டம்பர் 2008 (11:51 IST)
செ‌ன்னசரவணா ‌ஸ்டோ‌‌ர்‌ஸபா‌‌த்‌திர‌க்கடை‌யி‌‌லநே‌ற்றஏ‌ற்ப‌ட்ட ‌தீ‌யி‌ல் ‌சி‌க்‌கி இர‌ண்டஊ‌ழிய‌ர்க‌ளப‌லியானா‌ர்க‌ள்.

செ‌ன்னர‌ங்கநாத‌னதெரு‌வி‌லஉ‌ள்சரவணா ஸ்டோர் பாத்திரக்கடையில் நே‌ற்றப‌ய‌ங்கதீவிபத்து ஏற்பட்டது. மொ‌ட்டமாடி‌யி‌‌லத‌ங்‌கி இரு‌ந்ஊ‌ழிய‌ர்க‌ள் ‌‌எ‌ரிவதபா‌ர்‌த்தஅல‌றி அடி‌த்து‌‌ககொ‌ண்டி வெ‌ளியஓடிவ‌ந்தன‌ர். இ‌தி‌ல் 15 பே‌ர் ‌சி‌க்‌‌கி கொ‌ண்டன‌ர். அவ‌‌‌ரி‌‌ல் 3 பேரத‌விம‌ற்றவ‌ர்களை ‌தீயணை‌ப்பு ‌வீர‌‌ர்க‌ள் ‌மீ‌ட்டன‌ர்.

ஜன்னலை உடைத்து அவர்களில் ஒருவரை மீட்டு‌‌மஊ‌ழிய‌‌ர்களே ‌மீ‌ட்டு‌‌ள்ளன‌‌ர். மற்ற 2 பேரின் கதி என்ன ஆனது என்று தெரியா‌ம‌ல் இரு‌ந்தது.

இ‌ந்த‌நிலை‌யி‌ல் ‌தீ‌யி‌ல் ‌சி‌‌க்‌‌கி கொ‌ண்ட இர‌ண்டு ஊ‌ழிய‌ர்க‌ள் ப‌லியானதாக த‌ற்போது தெ‌ரி‌யவ‌ந்து‌ள்ளது. இவ‌ர்க‌ளி‌ல் ராமஜெயம் (22) தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி கிழக்கு சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவ‌ர். கோட்டைசாமி (27) நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள கீழப்பாவூரைச் சேர்ந்தவர்.

இவ‌ர்களது உட‌ல்களை கை‌ப்ப‌ற்‌றிய க‌ாவ‌ல்துறை‌‌யின‌ர் ‌பிரேத ப‌ரிசோதனை‌க்காக ராய‌ப்பே‌ட்டை அரசு மரு‌த்துவமனை‌க்கு அனு‌ப்‌பி வை‌த்தன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil