Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆ‌ற்காடு ‌வீராசா‌மி‌யி‌ன் பே‌ச்சு அர‌சிய‌ல் நாக‌ரீகம‌ற்றது: மா‌ர்‌க்‌சி‌‌ஸ்‌ட் க‌ண்டன‌ம்!

Advertiesment
ஆ‌ற்காடு ‌வீராசா‌மி‌யி‌ன் பே‌ச்சு அர‌சிய‌ல் நாக‌ரீகம‌ற்றது: மா‌ர்‌க்‌சி‌‌ஸ்‌ட் க‌ண்டன‌ம்!
, வியாழன், 21 ஆகஸ்ட் 2008 (13:13 IST)
அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் பேச்சு அர‌சிய‌ல் நாக‌‌ரீகம‌ற்றது எ‌ன்று கூ‌றி, அவரது பே‌ச்சு‌க்கு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் மா‌நில செய‌ல‌ர் எ‌ன்.வரதராஜ‌ன் கடு‌ம் க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

சென்னையில் நேற்று நிகழ்ச்சி ஒ‌ன்‌றி‌ல் பே‌சிய அமைச்சர் ஆற்காடு வீராசாமி இடதுசா‌ரி க‌ட்‌சிக‌ளஅத்வானியோடு கூட்டணி சேர்ந்தமன்மோகன் ‌சி‌ஙஅரசகவிழ்க்கசசதி செய்தது எ‌ன்று‌ம் அமெரிக்காவுடனாஅணுசக்தி ஒப்பந்தத்தை ‌நிறைவே‌ற்ற‌விடாம‌ல் சீனாவுடனகை‌‌க்கோ‌ர்‌த்து‌க் கொ‌ண்டு இடதுசாரிகளமறைமுகமாகசசதி செய்கிறார்களஎன்கிசந்தேகமஎழுகிறது எ‌ன்று‌‌ம் கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

மேலு‌ம், வரும் நாடாளுமன்ற தேர்தலில் "இடதுசா‌ரி க‌ட்‌சிக‌ள் இருக்கும் இடம் தெரியாமல் போவார்கள்" எ‌ன்று‌ம் கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராசா‌மி‌யி‌ன் இ‌ந்த பே‌ச்சு‌க்கு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் மா‌‌நில செயல‌‌ர் எ‌ன். வரதராஜ‌ன் கடு‌ம் க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌‌த்து‌ள்ளதோடு, தி.மு.க. அமைச்சரின் பேச்சு அபத்தமானது, அரசியல் நாகரீகமற்றது, ஒரு கருத்து வித்தியாசம் வந்தவுடன் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று பேசுவது அமைச்சராக இரு‌க்கு‌ம் ஆ‌ற்காடு ‌வீராசா‌மி‌க்கஅழகல்ல எ‌ன்று‌ம் தி.மு.க.வுடனான கூட்டணி குறித்து வரு‌ம் 25ஆ‌ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எ‌ன்று‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil