Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடுவ‌ட்ட‌த்‌தி‌ல் 8 செ.‌மீ மழை!

நடுவ‌ட்ட‌த்‌தி‌ல் 8 செ.‌மீ மழை!
, புதன், 30 ஜூலை 2008 (17:52 IST)
த‌மிழக‌த்‌தி‌ல் நே‌ற்று ஆ‌ங்கா‌ங்கே ஒரு ‌சில இட‌ங்க‌ளி‌ல் பரவலாக மழை பெ‌ய்தது. அ‌திகப‌ட்சமாக கூடலூ‌ர் பஜா‌ர், நடுவ‌ட்ட‌த்‌தி‌ல் 8 செ.‌மீ மழை பெ‌ய்து‌ள்ளது.

இ‌ன்று காலை 8.30 ம‌ணி ‌நிலவர‌ப்படி த‌‌மிழக‌‌த்‌தி‌ல் பெ‌ய்து‌ள்ள மழை அளவு வருமாறு: வா‌ல்பாறை 6 செ.‌மீ மழையு‌ம், தோவாலை‌யி‌ல் 3 செ.‌மீ மழையு‌ம் பெ‌ய்து‌ள்ளது.

அடு‌த்த இர‌ண்டு நா‌ட்க‌ளி‌ல் த‌மிழக‌ம் ம‌ற்று‌ம் புது‌ச்சே‌ரி‌யி‌ல் ஆ‌ங்கா‌ங்கே ஒரு ‌சில இட‌ங்க‌ளி‌ல் மழையோ அ‌ல்லது இடியுட‌ன் கூடிய மழையோ பெ‌ய்ய‌க்கூடு‌ம் எ‌ன்று செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil