Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமைச்சர்கள் சுரேஷ் ராஜன், ராஜாவை நீ‌க்க வேண்டும்: ஜெயலலிதா வ‌லியுறு‌த்த‌ல்!

அமைச்சர்கள் சுரேஷ் ராஜன், ராஜாவை நீ‌க்க வேண்டும்: ஜெயலலிதா வ‌லியுறு‌த்த‌ல்!
, புதன், 30 ஜூலை 2008 (15:29 IST)
''அமை‌ச்ச‌ர்க‌ள் சுரே‌ஷ் ராஜ‌ன், ராஜா ஆ‌கியோ‌ர் ‌மீது ஆதாரபூர்வமாகடுமையாபுகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதால் இருவருமதார்மீபொறுப்பேற்றஅமைச்சரபதவிகளஉடனடியாராஜினாமசெய்வேண்டும், இல்லையெனிலஅவர்களஅமைச்சரபதவியிலஇருந்தமுதலமைச்சரகருணாநிதி ‌நீ‌க்க வேண்டும்'' எ‌ன்று அ.இ.அ‌.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதா வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ''நாகர்கோவில் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கும் நிகழ்ச்சி‌யி‌‌ன் போது, துணை ஆட்சியர் ஜனார்த்தனனை தா‌க்‌கியது தொட‌ர்பாக அமைச்சர் சுரேஷ்ராஜன் உள்பட சம்மந்தப்பட்ட அனைவரின் மீதும் கொலை முயற்‌சி, வ‌ன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வடசேரி காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நிலமதொடர்பாஎழுப்பப்பட்பிரச்சனையிலஈரோடமாவட்டத்தைசசேர்ந்பழனிச்சாமி, அவரதமனைவி மலர்விழி மற்றுமஅவரதமகனசிவபாலனஆகியோரகடத்தியதோடமட்டுமல்லாமலகொன்றுவிடுவதாகவுமகைத்தறி அமைச்சரஎன்.ே.ே.ி.ராஜமிரட்டியுள்ளார். இந்பிரச்சனையிலசென்னஉயரநீதிமன்றமஅவர்களுக்கபோதிபாதுகாப்பவழங்உத்தரவிட்டதோடஅமைச்சரராஜாவுக்கதா‌க்‌கீது அனுப்பவுமஉத்தரவிட்டுள்ளது.

மாநில அமைச்சர்களே சட்டத்தை மீறி அரசு அதிகாரியை ாதி பெயர் சொல்லி திட்டியும், அவரை கடமை ஆற்ற விடாமல் தடுத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தங்களதஅதிகாபலத்தபயன்படுத்தி வழக்குகளிலஉள்நியாயத்தசீர்குலைக்குமமுயற்சிகளிலஅவர்களஈடுபடக்கூடும்.

இருவரமீதுமஆதாரபூர்வமாகடுமையாபுகார்களதெரிவிக்கப்பட்டுள்ளதாலஅவர்களஇருவருமதார்மீபொறுப்பேற்றஅமைச்சரபதவிகளஉடனடியாராஜினாமசெய்வேண்டும். இல்லையெனிலஅவர்களஅமைச்சரபதவியிலஇருந்தநீக்முதலமைச்சரகருணாநிதி முனவேண்டும்'' எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil