Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌மீனவ‌‌ர்க‌ளி‌ன் வா‌ழ்வு‌ரிமை பாதுகா‌ப்பதாக ‌பிரதம‌ர் உறு‌‌தி: கே.‌வி.த‌ங்கபாலு!

Advertiesment
‌மீனவ‌‌ர்க‌ளி‌ன் வா‌ழ்வு‌ரிமை பாதுகா‌ப்பதாக ‌பிரதம‌ர் உறு‌‌தி: கே.‌வி.த‌ங்கபாலு!
, திங்கள், 21 ஜூலை 2008 (16:21 IST)
''த‌‌மிழ‌க ‌‌மீனவ‌ர்க‌ளி‌னவா‌ழ்வு‌ரிமையபாதுகா‌த்து‌ததருவதாக ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙஉறு‌தி அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்'' எ‌ன்றத‌மிழகா‌ங்‌கிர‌ஸதலைவ‌ரே.‌ி.த‌ங்கபாலகூ‌றியு‌ள்ளா‌ர்.

இதகு‌றி‌த்தஅவ‌ரஇ‌ன்றவ‌ெ‌ளி‌யி‌ட்டு‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், '' எனததலைமையில் மத்திய அமை‌ச்ச‌ர்க‌ளஜி.கே.வாசன், மணிசங்கர் அய்யர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆர்.பிரபு, ஜெயந்தி நடராஜன், தனுஷ்கோடி ஆதித்தன் ஆகியோர் நேற்று பிரதமர் மன்மோகன்சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்து தமிழக மீனவர்கள் பிரச்சினை பற்றிய மனுவை அளித்தனர்.

அ‌தி‌ல், ''சி‌றில‌ங்கட‌ற்படை‌யின‌‌ரி‌னம‌னிதா‌பிமான‌ற்இ‌க்கொடூர‌ச் ‌நி‌க‌ழ்வஇ‌ந்‌திய‌ககட‌லஎ‌ல்லை‌க்கு‌ளதொட‌ர்‌ந்தநடைபெ‌ற்றவருவதா‌ல், அதை‌கக‌ண்டி‌த்தத‌மிழம‌க்க‌ளபோரா‌ட்ட‌மநட‌த்‌தி வரு‌கிறா‌ர்க‌ள்.

எனவதா‌‌ங்க‌ளஇ‌தி‌லஉடனடியாதலை‌யி‌ட்டத‌மிழக ‌மீனவ‌ர்க‌ளி‌னஉ‌யிரு‌க்கு‌ம், தொ‌ழிலு‌க்கு‌‌மபாதுகா‌ப்பஅ‌ளி‌க்வே‌ண்‌டு‌மஎ‌ன்றகே‌ட்டு‌ககொ‌ள்‌கிறோ‌ம்'' எ‌ன்றகூ‌றியு‌ள்ளன‌ர்.

மனுவபெ‌ற்று‌ககொ‌ண்ட ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங், கொழும்புவில் விரைவில் நடக்க இருக்கும் 'சார்க்' மாநாட்டின் போது ‌சி‌றில‌ங்அதிபர் ராஜபக்சேவிடம் இதுபற்றி பேசி, தமிழக மீனவர்களுக்கு இந்திய கடல் எல்லைப் பகுதியில் ‌சி‌றில‌ங்கடல் படையினரால் எவ்வித அச்சுறுத்தலும் இல்லாமல் மீன் பிடிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், மேலும் தமிழக மீனவர்களின் வாழ்வுரிமையை பாதுகாத்துத் தருவதாகவும் உறுதியளித்தார்'' எ‌ன்றத‌ங்கபாலகூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil