மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பி.ராமச்சந்திரன் மறைவுக்கு முதலமைச்சர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது மனைவி ஜானகிக்கும், அவரது குடும்பத்தாருக்கும், கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் தனது இரங்கலை தெரிவித்து கருணாநிதி தந்தி அனுப்பியுள்ளார்.