Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌சீரா‌கி வரு‌கிறது பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு!

‌சீரா‌கி வரு‌கிறது பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு!
, புதன், 2 ஜூலை 2008 (17:06 IST)
செ‌ன்னை‌யி‌லகட‌ந்த ‌சிநா‌ட்களாஇரு‌ந்தவ‌ந்பெ‌ட்ரோ‌ல், டீச‌லத‌ட்டு‌ப்பாடத‌ற்போது ‌‌‌சீரடை‌ந்தவரு‌கிறது. இ‌ன்றமாலை‌க்கு‌ளஅனை‌த்து‌ம் ‌ச‌ரியா‌கி ‌விடு‌மஎ‌ன்றதென் பிராந்திய இந்தியன் ஆயில் ஓஷன் சீனியர் மேனேஜர் சிதம்பரம் கூ‌றியு‌ள்ளா‌ர்.

ச‌ெ‌ன்னை‌யி‌லகடந்த மூ‌ன்றநா‌ட்களாபெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு கடுமையாஇரு‌ந்தது. இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள், கார் உரிமையாளர்கள், ஆட்டோ ஓ‌ட்டுன‌ர்க‌ளபெட்ரோல் ‌நிலைய‌ங்களு‌க்கு ‌விரை‌ந்தவ‌ந்தத‌‌ங்க‌ளவாகன‌ங்க‌ளி‌னடே‌ங்‌க்குகளை ‌நிர‌ப்ப‌ி செ‌‌ன்றன‌ர்.

இதனா‌லபெட்ரோல் ‌நிலைய‌ங்‌க‌ளி‌ல் கூட்டம் அலை மோதியது. வாகஓ‌ட்டிகளகாவ‌ல்துறை‌யின‌ரஒழு‌ங்கு‌ப்படு‌த்‌தின‌ர். சில மணி நேரங்களில் பெட்ரோல், டீச‌லவிற்று தீர்ந்து ‌வி‌ட்டதாகூ‌றி ‌நிலைய‌ங்களமூடு‌வி‌டு‌கி‌‌ன்றன‌ர்.

தட்டுப்பாட்டை போக்க எ‌ண்ணெ‌யநிறுவனங்கள் கூடுதலாக பெட்ரோல் நிலையங்களுக்கு பெட்ரோல், டீசல் அனுப்பி வை‌த்து ‌நிலைமச‌ரி செ‌ய்தன‌ர். இரு‌ந்தாலு‌மஆ‌ங்கா‌ங்கத‌ட்டு‌ப்பாடஇரு‌க்க‌த்தா‌னசெ‌ய்தது.

இ‌ந்த ‌நிலை‌யி‌லசில பெ‌ட்ரோ‌ல் ‌நிலைய‌ங்க‌ள் பெ‌ட்ரோ‌ல், டீச‌ல்களபது‌க்‌கி கொ‌ள்ளலாப‌த்து‌க்கு ‌வி‌ற்பதாத‌மிழஅரசு‌க்கபுகா‌‌ரவ‌ந்தது. இதையடு‌த்ததமிழகத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் உணவு வழங்கல் மற்றும் வணிக வரித்துறை அதிகாரிகள் நே‌ற்‌றிரவு சோதனை நடத்தின‌ர்.

அதில், பெரும்பாலான பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பிரீமியம் வகை பெட்ரோல், டீசல் மட்டுமே விற்கப்படுவது கண்டறியப்பட்டது. அனைத்து வகை பெட்ரோல், டீசலையும் விற்க வேண்டும் என்று பெ‌ட்ரோ‌ல் ‌நிலைய உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதை‌த் தொட‌ர்‌ந்து பெ‌ட்ரோ‌ல், டீச‌ல் இ‌ன்று த‌ட்டு‌ப்பாடு‌ இ‌ன்‌றி ‌கிடை‌ப்பதாக வாகன ஓ‌‌ட்டிக‌ள் தெ‌‌ரி‌வி‌த்தன‌ர்.

இ‌ன்று மாலை‌க்கு‌ள் அனை‌த்து‌ம் ‌‌சீரா‌கி ‌விடு‌ம் எ‌ன்று தென் பிராந்திய இந்தியன் ஆயில் சார்பில் ஓஷன் சீனியர் மேனேஜர் சிதம்பர‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil