சென்னை மாநகரக் காவல்துறையில் 9 உதவி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு: (அடைப்புக் குறிக்குள் பழைய இடம்)
1. ஸ்ரீதர் பாபு - அண்ணா நகர் (வேப்பேரி)
2. விஜய குமார்- ஆவடி (அண்ணா நகர்)
3. ரவீந்திரன்- ராயப்பேட்டை (விபச்சார தடுப்புப் பிரிவு)
4. ராஜேந்திரன்- வேப்பேரி (வில்லிவாக்கம்)
5. விஜயராகவன்- வடபழனி (தி.நகர்)
6. மனோகரன்- சி.பி.சி.ஐ.டி. (வடபழனி)
7. சலேத்துராஜ்- தி.நகர் (ராயப்பேட்டை)
8. சுகுமார்- விபச்சாரத் தடுப்பு (காவல்துறை பயிற்சிப் பிரிவு)
9. சந்திரசேகரன்- வில்லிவாக்கம் (ஆவடி)
இன்னும் சில நாட்களில் மேலும் சில உதவி ஆணையர்கள் இடமாற்றம் இருக்கும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.