Newsworld News Tnnews 0806 21 1080621035_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

28 இல‌‌ங்கை ‌மீனவ‌ர்க‌ள் கைது!

Advertiesment
இ‌ந்‌திய கட‌ல் எ‌‌ல்லை இல‌ங்கை ‌மீனவ‌ர்க‌ள் இ‌ந்‌திய கடலோர காவ‌ல் படை
இ‌ந்‌திகட‌லஎ‌‌ல்லை‌க்கநுழை‌ந்த 28 இல‌ங்கை ‌மீனவ‌ர்களஇ‌ந்‌திகடலோகாவ‌லபடை‌யின‌ரகைதசெ‌ய்தன‌ர்.

இந்திகடலோகாவலபடை‌யின‌ர் வழக்கமபோலரோந்தபணி‌யி‌‌ல் ஈடுப‌ட்டு கொ‌ண்டி‌ரு‌ந்த போது கன்னியாகுமரியிலஇருந்ததென்கிழக்கதிசையில் 65 கடலமைலதொலைவிலசிபடகுகளிலமீனவர்களமீன்பிடித்துககொண்டிருந்தன.

உடனே அவ‌ர்க‌ள் அருகிலசென்காவலபடையினரவிசாரி‌த்தன‌ர். அப்போது அவ‌ர்க‌ள் இலங்கை ‌மீனவ‌ர்க‌ள் எ‌ன்று தெ‌‌ரியவ‌ந்தது. அவர்களமீன்பிடித்துககொண்டிருந்இடமஇந்திகடலஎல்லைக்குட்பட்பகுதி என்பதாலஅவ‌ர்களை இ‌ந்‌‌திய கட‌ற்படை‌‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர்.

அவ‌ர்க‌ள் வ‌ந்த 6 படகுகளையு‌ம் ப‌றிமு‌த‌ல் செ‌ய்த அவ‌ர், தூத்துக்குடி துறைமுகத்துக்குககொண்டவந்தனர். ‌‌பி‌ன்ன‌ர் அவ‌ர்களை கடலோகாவல்படையினரஇன்றதூத்துக்குடி காவ‌ல் ‌நிலைய‌த்த‌ி‌ல் ஒப்படைத்தனர். அவர்களிடமதொடர்ந்தவிசாரணநடைபெற்றவருகிறது

Share this Story:

Follow Webdunia tamil