Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌மரு‌த்துவ படி‌ப்‌பி‌ல் ‌‌பி‌ற்படு‌த்த‌ப்‌ப‌ட்டவ‌ர்களு‌க்கு 5% இடஒது‌க்‌கீடு வழ‌ங்க கோ‌ரி‌க்கை!

‌மரு‌த்துவ படி‌ப்‌பி‌ல் ‌‌பி‌ற்படு‌த்த‌ப்‌ப‌ட்டவ‌ர்களு‌க்கு 5% இடஒது‌க்‌கீடு வழ‌ங்க கோ‌ரி‌க்கை!
, வெள்ளி, 13 ஜூன் 2008 (13:37 IST)
பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட்ட வகு‌ப்‌பினரு‌க்கு மரு‌த்துவ படி‌ப்‌பி‌ல் 5 ‌விழு‌க்காடு இடஒது‌க்‌கீடு வழ‌ங்க வே‌ண்டு‌ம் எ‌‌ன்று த‌மி‌ழ்நாடு மரு‌த்துவ சமூக நல‌ச் ச‌ங்க‌ம் கோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக அ‌ச்ச‌ங்க‌ம் வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், அரு‌ந்த‌திய‌ர், ‌கி‌‌றி‌ஸ்தவ‌ர்க‌ள், மு‌ஸ்‌‌லி‌ம்களு‌க்கு இட ஒது‌க்‌கீடு‌ வழ‌ங்கு‌ம் அரசு‌, ‌பி‌ற்படு‌த்த‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கு‌ம் வழ‌ங்க வே‌ண்டு‌‌‌ம்.

இ‌ந்த 5 ‌‌விழு‌க்காடு இட ஒது‌க்‌கீ‌ட்டை அரசு வழ‌ங்‌கினா‌ல் ‌பி‌ற்ப‌டு‌த்த‌ப்ப‌ட்டோ‌‌ரி‌ன் க‌ல்வ‌ி, வா‌ழ்‌‌க்கை தர‌ம் உயர‌ம் எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil