Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை மாநகர ஆணையராக கூடுதல் டி.ஜி.பி. சேகர் நியமனம்!

சென்னை மாநகர ஆணையராக கூடுதல் டி.ஜி.பி. சேகர் நியமனம்!
, புதன், 21 மே 2008 (10:09 IST)
webdunia photoFILE
சென்னை மாநககாவ‌ல்துறஆணைய‌ரநாஞ்சில் குமரன் மே 31ஆ‌மதேதி ஓய்வு பெறுவதையொ‌ட்டி புதிய ஆணையராஉளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி. சேகர் நியமிக்கப்பட்டுள்ளார். புதியதாக உதயமாகி உள்ள சென்னை புறநகர் காவ‌ல்துறஆணையராஜாங்கிட் பொறுப்பே‌‌ற்‌கிறா‌ர்.

சென்னை மாநககாவ‌ல்துறஆணையராஇருக்கும் நாஞ்சில் குமரன் மே 31ஆ‌மதேதி ஓய்வு பெறுகிறார். அவருக்கு பதிலாக புதிய ஆணையராஉளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி. ஆர். சேகர் நியமிக்கப்பட்டுள்ளார். நாஞ்சில் குமரன் 31ஆ‌மதேதி ஓய்வு பெற்றவுடன் கூடுதல் டி.ஜி.பி. சேகர் சென்னை நகரின் காவ‌ல்துறஆணையராக பதவி ஏற்றுக்கொள்வார்.

சென்னை காவ‌ல்துறஇரண்டாக பிரிக்கப்பட்டு, சென்னை புறநகருக்கு புதிய ஆணைய‌ரநியமிக்கப்படுவார் என்று சட்ட‌ப்பேரவை‌யி‌லமுதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார். அதன் அடிப்படையில் சென்னை புறநகர் காவ‌ல்துறஆணையரகம் உடனடியாக உதயமாகி உள்ளது. இதற்கான அரசாணையும் நேற்று மாலை பிறப்பிக்கப்பட்டது.

webdunia
webdunia photoFILE
சென்னை புறநகர் காவ‌ல்துறஆணையராஐ.ஜி. எஸ்.ஆர்.ஜாங்கிட் நியமிக்கப்பட்டுள்ளார். எஸ்.ஆர்.ஜாங்கிட் தற்போது சென்னை நகரின் கூடுதல் ஆணையராஉள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil