Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அட‌க்குமுறையை ஏவு‌கிறா‌ர் கருணா‌நி‌தி: வைகோ கு‌ற்ற‌‌ச்சா‌ற்று!

அட‌க்குமுறையை ஏவு‌கிறா‌ர் கருணா‌நி‌தி: வைகோ கு‌ற்ற‌‌ச்சா‌ற்று!
, ஞாயிறு, 27 ஏப்ரல் 2008 (12:54 IST)
ஜனநாயரீதியாதன்னஎதிர்ப்பவர்களமீதஅடக்குமுறையஏவுகிறாரமுதலமைச்சரகருணாநிதி எ‌ன்று ம.ி.ு.பொதுச்செயலாளரவைககுற்றமசாட்டியுள்ளார்.

இதகுறித்து இவ‌ர் இன்றவெளியிட்டுள்அறிக்கையில், தமிழ்நாட்டிலஅறிவிக்கப்படாமினி எமர்ஜென்சி சர்வாதிகாஆட்சி நடைபெற்றகொண்டிருக்கிறது. முதலமைச்சரினஆணையிலஇயங்குமகாவல்துறை, இந்திஅரசியலசட்டமஉத்தரவாதமஅளித்துள்ஜனநாயஉரிமைகளநசுக்குமஅடக்குமுறையஏவி வருகிறது.

பேச்சுரிமை, கருத்துரிமமறுக்கப்படுகிறது. ஜனநாயஉரிமைகளாஆர்ப்பாட்டம், கருப்பகொடி காட்டுதலஇவற்றுக்கெல்லாமகாவல்துறஅனுமதி மறுப்பதுடனஅந்உரிமையநிலைநாட்முனைவோரினமீதகடுமையாபிரிவுகளினகீழவழக்குப்போட்டகைதுசெய்தசிறையிலஅடைக்குமஅக்கிரமத்தசர்வசாதாரணமாசெய்தவருகிறது.

ஜனநாயரீதியாதன்னஎதிர்ப்பவர்களமீதஅடக்குமுறையஏவுகிறாரமுதலமைச்சரகருணாநிதி. கடந்த 2 ஆண்டுகளாஜனநாயகத்தகுழிதோண்டி புதைக்முற்பட்டஅடக்குமுறையஏவியதற்கசம்பவங்களசொல்முடியும்.

அடிப்படஜீவாதாஉரிமைகளுக்கஆபத்தநேர்ந்துள்ளதஉணர்ந்தஜனநாயஉரிமையிலஅக்கறஉள்அனைவருமஅரசாங்கத்தினசர்வாதிகாபோக்கஎதிர்த்தமக்களசக்தியதிரட்வேண்டியதஇன்றைஉடனடி தேவையாகும். டாக்டரசேதுராமனமற்றுமஅவரததொண்டர்களகைதசெய்திருப்பதற்ககண்டனமதெரிவிப்பதோடஉடனடியாஅவர்களவிடுதலசெய்வேண்டுமஎன்றவலியுறுத்துகிறேன் எ‌ன்று வைககூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil