Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒகேன‌க்க‌ல் : ர‌ஜி‌னி, ச‌த்யரா‌ஜ், ‌விஜயகா‌ந்‌த் ஆவேச‌ம்!

Webdunia
வெள்ளி, 4 ஏப்ரல் 2008 (18:12 IST)
ஒகேன‌க்க‌ல் கூ‌ட்டு‌க் குடி‌நீ‌ர்‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கு எ‌தி‌ர்‌ப்பு‌த் தெ‌ரி‌வி‌க்கு‌ம் க‌ர்நாடக அரசை‌க் க‌ண்‌டி‌த்து‌ம ், க‌ர்நாடக‌த்‌தி‌ல் த‌மி‌ழ்‌த் ‌திரை‌ப்பட‌ங்க‌ள் ஓடு‌ம் ‌திரையர‌ங்குக‌ள் தா‌க்க‌ப்ப‌ட்டதை எ‌தி‌ர்‌த்து‌ம் த‌மி‌ழ்‌த் ‌திரையுல‌கின‌ர் செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று உ‌ண்ணா‌விரத‌ப் போரா‌ட்ட‌ம் நட‌த்‌தின‌ர்.

உதை‌க்காம‌ல் எ‌ன்ன செ‌‌ய்வது : ர‌ஜி‌னி ஆவேச‌ம்!

webdunia photoFILE
”ஒகேன‌க்க‌ல் கூ‌ட்ட ு‌ க் குடி‌நீ‌ர் ‌திட்டத்தை பிரச்சனையாக்குபவர்களை உதை‌க்காம‌ல் எ‌ன்ன செ‌ய்வத ு'' எ‌ன்று நடிக‌ர் ர‌ஜி‌னிகா‌ந்‌த் ஆவேசமாக கேட்டா‌ர். என‌க்கு வரு‌த்த‌‌ம் எ‌ன்ன‌ன்ன ா, ஒரு தே‌சிய க‌ட்‌சி அதுவு‌ம் அ‌ந்த மா‌நில‌த்‌தி‌ன் ‌மிக‌ப்பெ‌ரிய தலைவ‌ர் அவரு வ‌ந்து தூ‌ண்டி ‌விடு‌கிறா‌ர்.


த‌மிழ‌ர்க‌ள் த‌க்க ப‌திலடி கொடு‌க்க வே‌ண்டு‌ம் : ச‌‌த்யரா‌ஜ் ஆவேச‌ம்!

webdunia photoWD
கா‌வி‌ர ி, மு‌ல்லை‌ப் பெ‌ரியாற ு, த‌மி‌ழீழ‌ம் எ‌ன எ‌ல்லா ‌விடய‌ங்க‌ளிலு‌ம் த‌மிழ‌ர்க‌ளி‌ன் உ‌ரிமைக‌ள் ப‌றி‌‌க்க‌ப்படு‌கி‌ன்ற ன ; த‌மிழ‌ர்க‌ள் இத‌ற்கு இட‌ம் கொடு‌க்காம‌ல் த‌‌க்க ப‌திலடி கொடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று நடிக‌ர் ச‌த்யரா‌ஜ் கூ‌றினா‌ர்.



ம‌த்‌திய அரசை த‌மிழக அரசு எ‌ச்ச‌ரி‌க்க வே‌ண்டு‌ம் : விஜயகா‌ந்‌த்!

webdunia photoWD
அணுசக்த ி ஒப்பந் த பிரச்சனையில ் இடதுசாரிகள ் எப்பட ி மத்தி ய அரசுக்க ு எச்சரிக்க ை விடுத்த ு செயல்படுகிறார்கள ோ அதுபோ ல தமிழ க அரசும ் ஒகேன‌க்க‌ல ் ‌ பிர‌ச்சனை‌யில ் நடந்துகொள் ள வேண்டும ் என்று எ‌ன்ற ு த ே. ம ு.‌ த ி.க தலைவ‌ர ் கூ‌றினா‌ர ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments