Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொ‌ய்மையை களைவோ‌ம்: முத‌ல்வ‌ர் ‌மீலாது ந‌பி வா‌ழ்‌த்து!

பொ‌ய்மையை களைவோ‌ம்: முத‌ல்வ‌ர் ‌மீலாது ந‌பி வா‌ழ்‌த்து!
, வியாழன், 20 மார்ச் 2008 (13:56 IST)
அ‌ண்ண‌லந‌பிக‌ளபெருமா‌‌னகடை‌ப்‌பிடி‌த்ம‌னிநேய‌த்தை‌ப் ‌பி‌ன்ப‌ற்‌றி அவ‌ர்போ‌லபொ‌ய்மகளைவோ‌ம்; வா‌ய்மையுடனு‌ம், நே‌ர்மையுடனு‌மவா‌க்குறு‌திக‌ளகா‌ப்போ‌மஇ‌ந்ந‌ன்னா‌ளி‌லஉறு‌தியே‌ற்போமாஎ‌ன்றமுத‌லமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி '‌மிலாதந‌பி' வா‌ழ்‌த்ததெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதகு‌றி‌த்தமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி இ‌ன்றவெ‌ளி‌யி‌ட்டு‌ள்வா‌ழ்‌த்தசெ‌ய்‌தி‌யி‌ல், அ‌ண்ண‌லமுகமதந‌பிக‌‌ள் ‌பிற‌ந்பொ‌ன்னாளை, ''‌மிலாதந‌பி'' இ‌ன்று (21ஆ‌மதே‌தி) கொ‌ண்டாடு‌மஇ‌ஸ்ல‌ா‌‌மிசமுதாம‌க்க‌ளஅனைவரு‌‌க்கு‌மஎ‌னஇதய‌மக‌னி‌ந்ந‌ல்வா‌ழ்‌த்து‌‌களதெ‌‌ரி‌வி‌த்தம‌கி‌ழ்‌‌கிறே‌ன்.

ந‌பிக‌ளபெருமானா‌ரக‌ற்‌பி‌த்இ‌‌‌ஸ்லா‌‌மிமா‌ர்‌க்நெ‌றி முழுவதுமம‌னிநேவா‌ழ்‌விய‌லகள‌ஞ்‌சியமாக‌த் ‌திக‌ழ்வதஅவரதவா‌‌ழ்‌க்கை ‌‌நிக‌ழ்வுகளை‌ககொ‌ண்டஅ‌றிமுடியு‌ம். ந‌பிக‌ளநாயக‌மஅவ‌ர்க‌ளம‌க்கநக‌ரி‌ல் ‌திரு‌க்கு‌ரஆ‌‌ன் ‌திருமறையஓ‌தி‌ககொ‌ண்டு‌ம், போ‌தி‌த்து‌ககொ‌ண்டு‌மஇரு‌ந்தபொழுதஇதனஏ‌ற்காபல‌ரந‌பிக‌ள் ‌மீதபெரு‌மபககொ‌ண்டஅவரு‌க்கு‌பப‌ல்வகை‌யிலு‌ம் ‌தீ‌ங்குகளஇழை‌த்தவ‌ந்தன‌ர்.

அவ‌ர்களு‌ளஒரமூதா‌ட்டி ந‌பிகளா‌ரி‌ன் ‌மீது ‌தினமு‌மக‌ல்லஎ‌றிவா‌ள்; ம‌ண்ணவா‌ரி ‌‌வீசுவா‌ள்; அவ‌ரநட‌க்கு‌மவ‌ழி‌க‌ளி‌லமு‌ள்ளை‌பபோ‌‌ட்டவை‌ப்பா‌ள். அ‌வ்வேளை‌க‌ளி‌லந‌பிக‌ளஅவ‌ற்றை‌பபொறுமையுட‌னச‌கி‌த்து‌ககொ‌ண்டபு‌ன்முறுவ‌லதவழ‌பபோ‌ய்‌ககொ‌ண்டிரு‌ப்பா‌ர்.

ஒரநா‌ளஅ‌ந்மூதா‌ட்டி‌யி‌‌னகுரோத‌சசெய‌ல்க‌ள் ‌நின‌்றபோனதை‌‌ததொட‌ர்‌ந்தஅவளை‌ககாண‌வி‌ல்லையஎ‌ன்றபாசமுட‌னஇட‌ங்க‌ளிலு‌ம் ‌விசா‌ரி‌த்தஇறு‌தி‌யி‌ல், யாரு‌மஇ‌ல்லாகுடிசை‌க்கு‌ள்ளஅ‌ம்மூதா‌‌ட்டி நோ‌ய்வா‌ய்‌ப்ப‌ட்டஅனாதையாக‌பபடு‌க்கை‌யி‌ல் ‌கிட‌ப்பதை‌கக‌ண்டவேதனை‌ப்ப‌ட்டா‌ர். ‌நினை‌விழ‌ந்து ‌கிட‌ந்அ‌ம்மூதா‌ட்டி‌யி‌னஅரு‌கி‌லஅம‌ர்‌ந்தபாச‌த்துட‌னஅவ‌ளதலையவருடினா‌ர். அ‌ம்மூதா‌ட்டி க‌ண் ‌வி‌ழி‌த்து‌‌பபா‌‌ர்‌த்தஅ‌தி‌ர்‌ச்‌சி அடை‌ந்தா‌ள். ''அ‌ம்மகவலை‌ப்படாதே; ‌‌குணமடையு‌மவரை‌யிலு‌மநா‌னஅடி‌க்கடி வ‌ந்தஉன‌க்கவே‌ண்டிஉத‌விகளை‌‌சசெ‌ய்தகொ‌ண்டிரு‌ப்பே‌ன்'' எ‌ன்றா‌ர்.

இதகே‌ட்அ‌ம்மூதா‌ட்டி, ''பெரு‌ந்தகையாளரஇ‌ப்படி‌ப்ப‌ட்உ‌ங்களு‌க்கநா‌னஇதுவரை‌யிலு‌மது‌ன்ப‌ங்களஇழ‌ை‌த்து‌ககொ‌ண்டிரு‌ந்தே‌ன்'' எ‌ன்றக‌ண்‌ணீ‌ர் ‌சி‌ந்‌தி அழுதா‌ள். அ‌ப்பொழுதஅவ‌ளவடி‌த்க‌ண்‌ணீ‌ரஅவ‌ளநெ‌ஞ்‌சி‌லகுடிகொ‌ண்டிரு‌ந்குரோமன‌ப்பா‌ன்மையை‌ககரை‌த்தஅ‌ழி‌த்து ‌வி‌ட்டது.

அதக‌ண்‌ணீ‌ரஇ‌ன்றளவு‌மம‌க்க‌ளஇதய‌‌ங்க‌ளி‌லந‌பிகளா‌ரி‌னம‌னிநேஉண‌ர்வை‌பபறைசா‌ற்‌றி‌ககொ‌ண்டு‌ள்ளது; நம‌க்கஇ‌ன்னசெ‌ய்தா‌ரிடமு‌மபகைமபாரா‌ட்டாதநா‌மஇ‌னிய‌வ‌ற்றையசெ‌ய்‌திவே‌ண்டு‌மஎ‌ன்னு‌மஅறவுரையஅ‌ய்ய‌னவ‌ள்ளுவரபோ‌லநம‌க்கு ‌அ‌றிவுரையாவழ‌ங்‌கி‌ககொ‌ண்டு‌ள்ளது.

இ‌ப்படி‌ததமதவா‌ழ்‌க்கையையம‌க்களு‌க்கவ‌ழிகா‌ட்டு‌மநெ‌றியாக‌ககொ‌ண்டவா‌ழ்‌ந்அ‌ண்ண‌லந‌பிக‌ளபெருமா‌‌னகடை‌ப்‌பிடி‌த்ம‌னிநேய‌த்தை‌ப் ‌பி‌ன்ப‌ற்‌றி அவ‌ர்போ‌லஏழஎ‌ளியோ‌ர், ‌விதவமக‌ளி‌ர், ஒடு‌க்க‌ப்ப‌ட்டோ‌ரஎ‌ல்லா‌மஉய‌ர்‌ந்‌திஉழை‌த்‌திடுவோ‌ம்; பொ‌ய்மகளைவோ‌ம்; வா‌ய்மையுடனு‌ம், நே‌ர்மையுடனு‌மவா‌க்குறு‌திக‌ளகா‌ப்போ‌மஇ‌ந்ந‌ன்னா‌ளி‌லஉறு‌தியே‌ற்போமாக! எ‌ன்றமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி வ‌ா‌ழ்‌த்தசெ‌ய்‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil