Newsworld News Tnnews 0802 21 1080221025_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌விரை‌வி‌ல் ரூ.44 கோடி‌யி‌ல் குடி‌நீ‌ர் ‌‌தி‌ட்ட‌ம் ‌நிறைவு!

Advertiesment
அ‌ரியலூ‌ர் பெர‌ம்பலூ‌ர் த‌மி‌ழ்நாடு குடி‌நீ‌ர் வடிகா‌ல் வா‌ரிய‌‌ம் திருமனூ‌ர் செ‌ந்துரை பெர‌ம்லூ‌ர்
, வியாழன், 21 பிப்ரவரி 2008 (12:35 IST)
அ‌ரியலூ‌ர், பெர‌ம்பலூ‌ரமா‌வ‌ட்ட‌த்‌தி‌லத‌மி‌ழ்நாடகுடி‌நீ‌ரவடிகா‌லவா‌ரிய‌த்தா‌லசெய‌ல்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ வரு‌மூ.44.12 கோடி ம‌தி‌ப்‌‌பிலாகுடி‌நீ‌ரவழ‌ங்க‌ல் ‌தி‌ட்ட‌மவரு‌‌ம் மாத‌மமுடிவடையு‌மஎ‌ன்று அ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

இ‌‌ந்த ‌தி‌ட்ட‌த்‌தி‌‌னமூல‌மஅ‌ரியலூ‌ரமாவ‌ட்ட‌த்‌தி‌லஉ‌ள்ள ‌திருமனூ‌ர், செ‌ந்துரை, ப‌ஞ்சாய‌த்து‌‌க்கு‌ட்ப‌ட்ட 382 குடி‌யிரு‌ப்பு ‌வீடுகளு‌க்கு‌ம், அதபோ‌லபெர‌ம்லூ‌ரமாவ‌ட்ட‌த்‌தி‌லஉ‌ள்வே‌ப்பூ‌ர், ஆல‌த்தூ‌ரப‌‌ஞ்சாய‌த்து‌க்கு‌ட்ப‌ட்ட 143 குடி‌யிரு‌ப்பு ‌வீடுகளு‌க்கு‌மகுடி‌நீ‌ர் ‌கிடை‌க்கு‌ம்.

மேலு‌ம், இ‌ந்த ‌தி‌ட்ட‌த்‌தி‌‌ன் 70 ‌விழு‌க்காடு ப‌ணிக‌ளமுடி‌ந்து ‌வி‌ட்டதாகவு‌ம், இதபோ‌ன்றஜெய‌ங்கொ‌ண்ட‌மபகு‌தி‌‌யி‌ல் 281 குடி‌யிரு‌ப்பு ‌வீடுக‌ளபய‌னபெறு‌மவகை‌யி‌‌லூ.19.61 கோடி ம‌தி‌ப்‌‌பீ‌ட்டிலான ‌தி‌ட்ட‌‌மஅரசு‌க்கஅனு‌ப்ப‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌மஅ‌ரியலூ‌ரமாவ‌ட்ஆ‌ட்‌சி‌‌த்தலைவ‌ரசே‌விய‌ர் ‌‌கி‌‌றி‌ஸ்ஸேநாயக‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil