Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பறவை மோதியதால் விமானம் ரத்து!

பறவை மோதியதால் விமானம் ரத்து!
, சனி, 2 பிப்ரவரி 2008 (13:04 IST)
டெல்லிக்கபுறப்பட்விமானத்தினமீதபறவமோதியதால் புற‌ப்ப‌ட்ட ஒரமணிநேரத்திற்குளசென்னவிமாநிலையத்திற்கதிரும்பியது.

சென்னவிமாநிலையத்திலஇருந்து 114 பயணிகளஏற்றிக்கொண்டஇண்டிகவிமானமநேற்றஇரவு 9.30 மணிக்கடெல்லிக்கபுறப்பட்டது. வானிலபறந்துகொண்டிருக்கும்போதவிமாஇறக்கையினமீதபறவஒன்றமோதியதுடனஅதிலேயசிக்கிக்கொண்டது. இதிலவிமாஇறக்கசேதமடைந்தது.

விமானபபோக்குவரத்தகட்டுப்பாட்டஅறையிடமிருந்தகிடைத்ரேடியசிக்னலின்படி, விமானத்ததரையிறக்விமாநிலைஅதிகாரிகளஅனுமதி வழங்கினர். அதன்படி, சென்னவிமாநிலையத்தி‌ல் இரவு 10.30 மணிக்கவிமானமதரையிறக்கப்பட்டது.

இரண்டமணிநேமுயற்சிக்கபிறகபறவையினஉடலஎடுக்கப்பட்டது. எனினும், அந்விமானமரத்தசெய்யப்பட்டு, பயணிகளுக்ககட்டணத்தொகதிரும்வழங்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil