Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விடுதலை‌ப் பு‌லிகளை ஆத‌ரி‌த்தால்... கருணா‌நி‌தி ப‌தி‌ல்!

விடுதலை‌ப் பு‌லிகளை ஆத‌ரி‌த்தால்... கருணா‌நி‌தி ப‌தி‌ல்!
, செவ்வாய், 29 ஜனவரி 2008 (18:25 IST)
விடுதலைப் புலிகளுக்கஆதரவதெரிவித்தபேசப்படுகின்பேச்சுக்களசட்ட ரீதியாகத்தானசந்திக்வேண்டுமஎன்றமுதலமைச்சரகருணாநிதி கூறியுள்ளார். அந்தவகையில், திருமாவளவனகைதசெய்யசசட்டத்திலஇடமஇருக்கிறதஎன்றபார்க்வேண்டும்; அப்படி சட்டத்திலஇடமஇருந்தாலஅதனசெய்அரசதயாராஉள்ளதஎன்றுமமுதல்வரதெரிவித்தார்.

மத்திய அரசால் தடசெய்யப்பட்ட ‌விடுதலை‌ப் புலிகளுக்கஆதரவதெரிவிக்குமபிரச்சனதொடர்பாசட்ட‌ப் பேரவை‌யி‌ல் இன்றநடைபெற்ஒத்திவைப்பதீர்மானத்தினமீதஉறுப்பினர்களதெரிவித்கருத்துக்களுக்கபதிலளித்தமுதலமைச்சரகருணாநிதி பே‌சியதாவது:

காங்கிரஸஉறுப்பினர்களினஉணர்வுகளநானஅறியாதவனஅல்ல. ஏறத்தாஒரவாகாலமாசென்னையிலுமமற்இடங்களிலுமநடைபெறுமநிகழ்ச்சிகளஅரசஅனுமதிப்பதாகருத்திலகொண்டஅரசமீதகாங்கிரஸதலைவர்களவருத்தமதெரிவித்துள்ளனர். திருமாவளவனாஇருந்தாலுமவேறயாராஇருந்தாலும் புலிகளஆதரித்தபேசுவதசட்ரீதியாகத்தானசந்திக்வேண்டும். இதிலவேறவழியில்லை.

விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியவர்கள் மீது பொடசட்டமபயன்படுத்தப்பட்டது சரியா? இல்லையா? என்வழக்கிலஉச்ச நீதிமன்றமஅளித்தீர்ப்பில், தடசெய்யப்பட்இயக்கத்திற்கஆதரவாபேசப்படுமபேச்சகுற்றமஆகாதஎன்றகூறப்பட்டுள்ளதஎன்பதகருத்திலகொள்வேண்டும்.

அதற்காஞானசேகரனஎடுத்துககாட்டியிருப்பதற்கஏற்ப ‌விடுதலை‌ப்புலிகளஇயக்கத்தஆதரித்தபேநானஆதரவதருவதாகருதக்கூடாது. அரசநடத்துமஎங்களுக்கதர்சங்கடங்களஇருப்பதசொல்வேண்டிநிலையில் நானஇருக்கிறேன். இந்அவையிலமுன்பம.ி.ு.க. பற்றி பிரச்சனஎழுப்பப்பட்டபோதஎனகருத்தைதெளிவாகூறியிருக்கிறேன். விடுதலைப் புலிகளை பொறுத்தவரை ராஜீவ்காந்தி கொலைக்கு முன், அவரது கொலைக்கு பின் என்று தான் இந்த பிரச்சினையை அணுக வேண்டும் என்று கூறி இருக்கிறேன். எந்த நிலையிலும் அந்தக் கருத்தில் மாற்றம் இல்லை.

ி.ு.க. தோழமைக் கட்சிகளஇதுபோன்செய்திகளவராமலபார்த்துக்கொள்வததானஅவர்களுக்குமநல்லது, எங்களுக்குமநல்லது. அரசைககாப்பாற்றிககொள்வதற்காஇதனநானகூறவில்லை. தமிழகத்திற்கஊனமஎதுவுமவரக்கூடாதஎன்கருத்தில்தானஇதனநானகூறுகிறேன். ராஜீவ்காந்தி அன்றும் இன்றும் மதிக்கப்பட கூடிய இளம் தலைவர், பெரிய தலைவர், அவர் சரித்திரம் ஆகி விட்டார். அவருக்காக தொடர்ந்து கண்ணீர் வடிப்பதா என்று பேசுவது தவறு.

நிலைமை வக்கிரமாக மாறி விடக்கூடாது. விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்களை கைது செய்ய வேண்டும் என்று ஞானசேகரன் கூறினார். அவ்வாறு கைது செய்ய சட்டத்தில் இடம் இருக்கிறதா? என்பதை சட்ட நிபுணர்களுடன் ஆராய்ந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரிப்பது குற்றமாக கருதி நடவடிக்கை எடுக்கும் வகையில் வழக்கறிஞர் குழு ஒன்றை அமைத்து அவர்கள் மூலம் ஆராய்ந்து இதை தடுப்பதற்கு சட்டம் கொண்டு வர அரசு தயாராக இருக்கிறது. இத்துடன் இந்த பிரச்சினையை சுமூகமாக முடிப்பது நமக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது எ‌ன்று முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil