Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொலை‌க்கா‌ட்‌சிக‌ளி‌‌ல் ஆபாச‌ம்: பா.ம.க.- ‌தி.மு.க. வா‌க்குவாத‌ம்!

தொலை‌க்கா‌ட்‌சிக‌ளி‌‌ல் ஆபாச‌ம்: பா.ம.க.- ‌தி.மு.க. வா‌க்குவாத‌ம்!
, திங்கள், 28 ஜனவரி 2008 (17:57 IST)
திரைப்படங்களிலும், சின்னததிரைகளிலுமஆபாசககளஞ்சியங்களஅரங்கேற்றபபடுவதாகவும், கலாச்சாசீரழிவநடைபெறுவதாகவும் பா.ம.க.வு‌க்கும், அமை‌ச்ச‌ர்களு‌க்கு‌ம் இடையே வாக்குவாதமநடைபெற்றது.

சட்ட‌பேரவை‌யி‌லஇன்றஆளுந‌ரஉரை‌க்கந‌ன்‌றி தெ‌‌ரி‌வி‌க்கு‌‌‌ம் ‌‌தீ‌ர்மான‌த்த‌ி‌ன் ‌‌மீது வே‌ல்முருக‌ன் பா.ம.க பேசுகை‌யி‌ல், நமதநாட்டிலசின்னத்திரையிலும், வண்ணத்திரையிலுமஆபாசமதொடர்கிறது. மொழி, பண்பாடு, கலாச்சாரமசீரழிவநோக்கி செல்கிறது. இதைததடுக்முதல்வரமுன்வரவேண்டும். சின்னத்திரைகளிலகாணப்படுகின்காட்சிகளும், ஆடுகிஆட்டமும், போடுகிகும்மாளமுமகாசகிக்காதவைகளாஇருக்கின்றன. முதல்வரினபெயராலவெளிவருமதொலை‌க்கா‌ட்‌சி‌யி‌லும் "மானாமயிலாட' என்நிகழ்ச்சியிலஅரைகுறஆடகளுடனமார்கபோடுகிறார்கள். திரைப்படங்களிலும், சின்னத்திரையிலுமமிகககேவலமாகாட்சிகளஇடம்பெறுகின்றன.

துணை சபாநாயகர்: நீங்கள் ஒவ்வொரு தொலை‌‌க்கா‌ட்‌சி‌யிலு‌ம் இடம் பெற்ற நிகழ்ச்சிகளை வர்ணிப்பதை பார்த்தால் `சீன் பை சீன்' பார்த்து இருக்கிறீர்கள் என்பதை அறிய முடிகிறது.

அமைச்சர் ஆற்காடு வீராசாமி: தொலை‌க்கா‌ட்‌சி நிகழ்ச்சிகளில் அவர்கள் நாட்டியம் ஆடுகிறார்கள். அதில் ஆபாசம் இல்லை.

வேல்முருகன் : மக்களதொலை‌க்கா‌‌ட்‌சியை தவிஅனைத்ததொலை‌க்கா‌‌‌ட்ச‌ிகளிலுமபண்பாடசீரழிவநடப்பதைத்தானசுட்டிககாட்டுகிறேன். முதல்வருக்கஇருக்கிஆயிரமவேலைகளிலஇதஅவரகவனிக்காமலஇருந்திருக்முடியும். இதசுட்டிக்காட்டுவதற்காகததானபேசுகிறேன். முதல்வரவிழாவினபோதஅரைகுறஆடையுடனஒரநடிககலந்தகொள்கிறார்.

ஆற்காடு வீராசாமி:- நடிகைகள் இப்படித்தான் உடை அணிய வேண்டும் என சட்டம் போட முடியாது. இதில் அவரவர்தான் முடிவு செய்ய வேண்டும்.

வேல்முருகன் : கேவலமாகாட்சிகளதணிக்கைத்துறஏனகண்டிக்கவில்லஎன்பதுதானஎங்களகேள்வி.

அமைச்சர் துரைமுருகன்: ஆபாசத்துக்கு என்ன அளவு கோல் உள்ளது. இத்தனை அங்குலம் சட்டை போடுவது, பாவாடை அணிவது என்று நாம் சொல்ல முடியாது. உடை அணிவது பற்றி நாம் சொல்ல முடியாது. உறுப்பினர் வேல்முருகன் நடித்த படத்தில் கூட "ஜிங்கு ஜிக்கா' டான்ஸ் உள்ளது.

ஜி.கே.மணி (பா.ம.க.): அரை குறை ஆடை கட்டி நடுத்தெருவில் போக முடியுமா? எனவே இதில் அரசு அக்கறை செலுத்த வேண்டும். சமுதாய சீரழிவை தடுக்க வேண்டும்.

வேல்முருகன் : ஆங்கிகலப்பஇல்லாமலபடமஎடுத்தஇருக்கிறோம். ஆபாசமஇல்லாமலகுடும்பத்தோடஉட்கார்ந்தபார்க்குமவகையிலசிபடங்களதானவருகின்றன. எப்.எமரேடியஎன்பெயரிலஆபாசமவிதைக்கப்படகிறது. உறவமுறைகளகொச்சைபபடுத்தப்படுகின்றன. இதற்ககட்டுபபாடவேண்டுமஎன்ஆதங்கததுடன், நடவடிக்கஎடுக்வேண்டுமஎன்உணர்வுடனஇதகூறுகிறோம்.

ஆற்காடவீராசாமி : வேல்முருகனகருத்துக்கநன்றி. நாகரிகத்தகாப்பாற்அவரபேண்டசட்டைக்குபபதிலாவேட்டிசட்டஅணிந்தவரலாமே.

வேல்முருகன் : இதசீரியசாவிஷயம். ஒரபொறுப்புள்அமைச்சரஇதநகைச்சுவையாகருதக்கூடாது.

அமைச்சரபொன்முடி : ஆடஎன்பதஅவரவரவசதிக்காஅணிவது. உங்களவசதிக்காநீங்களபேண்ட்சட்டபோட்டஇருப்பதபோகாலத்திற்கஏற்ஆடைகளமாறுகின்றன. இதிலகலாச்சாசீரழிவஒன்றுமஇல்லை. பெண்களபுடவைக்கபதிலாமாற்றஉடைகளஅணிவேண்டுமஎன்றபெரியாரகூறியிருக்கிறார். அந்காலத்திலகோவணமகட்டிககொண்டுதானஏரஉழுதனர். இப்போதவேட்டிககட்டிககொண்டஉழுவதபோலஅல்ல. ஆனாலதற்போதமாற்றமவந்துவிட்டதஅல்லவா. எனவே, இந்விஷயத்தமிகைப்படுத்தககூடாது.

இவ்வாறவிவாதமநடைபெற்றது.

Share this Story:

Follow Webdunia tamil