Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌‌விடுதலை‌ப்பு‌லிகளை ஆ‌த‌ரி‌ப்பவ‌ர்க‌ள் ‌மீது நடவடி‌க்கை: முத‌ல்வரு‌க்கு ‌கிரு‌ஷ்ணசா‌மி கடித‌ம்!

‌‌விடுதலை‌ப்பு‌லிகளை ஆ‌த‌ரி‌ப்பவ‌ர்க‌ள் ‌மீது நடவடி‌க்கை: முத‌ல்வரு‌க்கு ‌கிரு‌ஷ்ணசா‌மி கடித‌ம்!
, திங்கள், 28 ஜனவரி 2008 (15:53 IST)
விடுதலைப்புலிகளஆதரிக்கும் அர‌சிய‌ல் க‌ட்‌சிக‌ள், அர‌சிய‌ல் சாரா இய‌க்க‌ங்க‌ள் ‌மீது தகுந்நடவடிக்கஎடுக்வேண்டுமஎன்றமுதலமைச்சரகருணாநிதிக்ககாங்கிரஸதலைவரஎம்.கிருஷ்ணசாமி கடித‌ம் எழு‌தியு‌ள்ளா‌ர்.

இதகுறித்தமுதலமைச்சருக்கு கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் ‌கிரு‌ஷ்ணசா‌மி இ‌ன்று எழு‌‌தியு‌ள்ள கடிதத்தில், அகிஇந்திகாங்கிரஸகமிட்டியினதலைவராகவும், பிரதமராகவுமஇருந்தமக்களினநெஞ்சங்களிலநிறைந்இந்திரகாந்தியினமகனும், சோனியாவினகணவருமாராஜீவகாந்தி நமதமிழமண்ணிலகொலசெய்யப்பட்டதநாடஎன்றென்றுமமறவாது.

இந்படுகொலைக்ககாரணமவிடுதலைப்புலிகளதானஎன்அடிப்படையிலஅந்இயக்கமதடசெய்யப்பட்டது. மேலுமவிடுதலை‌ப்புலிகளஇயக்கத்தஎந்ரூபத்திலயாரஆதரித்தாலும், அதஅனுமதிக்முடியாதஎன்நிலையதமிழகத்திலகாவலதுறதலைவராலதெரிவிக்கப்பட்டது.

இந்நிலையிலகடந்த 2 மாதங்களாஒரசிஅரசியலமற்றுமஅரசியலசாரஇயக்கங்களதடசெய்யப்பட்இயக்கமாவிடுதலைப்புலிகளுக்கஆதரவதெரிவித்தும், எங்களகொச்சைப்படுத்தியும், பொதுககூட்டங்களும், பத்திரிகசெய்திகளமூலமாகவுமவெளிப்படுத்திககொண்டஇருக்கிறது. இந்நிகழ்வுகளஅத்தனையுமஎங்களகட்சிக்காரர்களமட்டுமல்ல, பொதமக்களமத்தியிலஆழ்ந்மனவருத்தத்தையும், எரிச்சலையுமஉண்டாக்கியிருக்கிறது. எங்களினமூத்தலைவர்களுமமனவருத்தத்திலஉள்ளனர். எனவஇவர்களமீததகுந்நடவடிக்கஎடுக்குமாறகேட்டுககொள்கிறேன் எ‌ன்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil