Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொ‌ன்னையனு‌‌க்கு ‌மீ‌ண்டு‌ம் அ.இ.அ.‌தி.மு.க.‌வி‌ல் பத‌வி!

பொ‌ன்னையனு‌‌க்கு ‌மீ‌ண்டு‌ம் அ.இ.அ.‌தி.மு.க.‌வி‌ல் பத‌வி!
, திங்கள், 28 ஜனவரி 2008 (15:37 IST)
கட‌ந்த ஒ‌ன்றரை ஆ‌ண்டுகளாக க‌ட்‌சி‌யி‌ல் இரு‌ந்து ஓர‌ம் க‌ட்ட‌ப்ப‌‌ட்டிரு‌ந்த மு‌ன்னா‌ள் அமை‌ச்ச‌ர் பொ‌ன்னையனு‌க்கு, அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் ஜெயல‌லிதா பு‌திய பத‌வி வழ‌ங்‌கியு‌ள்ளா‌ர்.

2001 சட்ட‌ ம‌ன்ற தேர்தலில் அ.இ.அ.ி.ு.க. சார்பிலபோட்டியிட்டநிதியமைச்சராக பொ‌ன்னைய‌ன் பதவி வகித்தார். ‌பி‌ன்ன‌ர் அ.இ.அ.ி.ு.க.வினஅவைததலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ‌பி‌ன்ன‌ர் 2006ஆமஆண்டசட்ட‌ம‌ன்ற தேர்தலின்போது அவ‌ர் மீண்டுமபோட்டியிட வா‌ய்‌ப்பு வழங்கப்பட‌வில்லை.

இதையடு‌த்து, சட்டம‌ன்ற தேர்தலதோல்விக்கபிறகு கட்சியினஆட்சிமன்றககுழுவிலிருந்து பொ‌ன்னைய‌ன் நீக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அரசியலிலஇருந்தபொன்னையனஒதுங்கியிருந்தார். தற்போது பொ‌ன்னையனு‌க்கு ஜெயல‌லிதா புதிபொறுப்பழ‌ங்‌கியு‌ள்ளா‌ர்.

அ.இ.அ.ி.ு.க. வரலாற்றிலஅரசியலஆலோசகரஎன்புதிபொறுப்பஉருவாக்கப்பட்டு, முன்னாளஅமைச்சரபொன்னையனஅபபொறுப்பிலநியமிக்கப்பட்டிருக்கிறார்.

இது கு‌றி‌‌த்து அ.இ.அ.ி.ு.க. பொதுச்செயலாளரஜெயலலிதா வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், அ.இ.அ.ி.ு.அரசியலஆலோசகரபொறுப்பிலமுன்னாளஅமைச்சரி.பொன்னையனஇன்றமுதலநியமிக்கப்படுகிறார். கட்சிததொண்டர்களஇவருக்கமுழஒத்துழைப்பநல்கிடககேட்டுககொள்கிறேன் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil