Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அம‌ர்தான‌ந்தம‌யி நாளை செ‌ன்னை வருகை!

அம‌ர்தான‌ந்தம‌யி நாளை செ‌ன்னை வருகை!
, செவ்வாய், 22 ஜனவரி 2008 (16:46 IST)
மாதஅமர்தானந்தமயி நாளசென்னவரு‌இரு‌க்‌கிறா‌‌ரஎ‌ன்றஅ‌‌ந்மட‌த்‌‌தி‌ன் ‌நி‌ர்வா‌கி ‌விநாயா‌மி‌ர்சைத‌ன்யதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதப‌ற்‌றி மாதஅமர்தானந்தமயி மடத்தினநிர்வாகி விநாயாமிர்சைதன்யவெளியிட்டஉள்அறிக்கையில், சென்னவிருகம்பாக்கத்திலஉள்மாதஅமிர்தானந்தமயி பிரம்மஸ்தாஆலயத்தின் 18ஆண்டவிழாவிலகலந்தகொள்வதற்காமாதஅமிர்தானந்தமயி தேவி நாளசென்னவருகிறார். 23, 24 ஆகிதேதிகளிலசென்னையிலஅவரதங்கி இருப்பார்.

விருகம்பாக்கத்திலஉள்பிரம்மஸ்தானத்தில் 2 நாட்களிலுமஅம்மாவினசத்சங்கம், பஜனை, தியானம், தரிசனம், அம்மாவினஅஷ்டோத்திரம், லலிதசகஸ்ரநாஅர்ச்சனஆகியவநடைபெறும்.

மேலுமசிறப்பபூஜைகளும், ராகதோநிவாரபூஜையும், சனி தோநிவாரபூஜையுமநடைபெறும் என‌்றவிநாயமிர்சைதன்யகூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil