Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2,500 கிராம அதிகாரிகளு‌க்கு நியமன ஆணை: கருணா‌நி‌தி வழங்கினார்!

2,500 கிராம அதிகாரிகளு‌க்கு நியமன ஆணை: கருணா‌நி‌தி வழங்கினார்!
, திங்கள், 21 ஜனவரி 2008 (16:21 IST)
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் போ‌ட்டித் தே‌ர்வு நட‌த்‌‌தி தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்‌‌ப‌ட்ட 2,500 ‌கிராம ‌அ‌திகா‌ரிகளு‌க்கு ப‌ணி ‌நியமன ஆணையை முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி வழ‌ங்‌கினா‌ர்.

இது தொட‌ர்பாக தமிழக அரசு வெ‌‌ளி‌யி‌ட்டு‌ள்ள செய்தி குறிப்பில், கடந்த 2006 ஆமஆண்டிலதி.மு.க. ஆட்சி பொறுப்பேற்பின் 2006-07் 76 ஆயிரத்து 622 ஏழைகளுக்கஇலவவீட்டமனபட்டாக்களவழங்கப்பட்டன. கடந்ஆண்டஏப்ரலமுதலதேதியிலிருந்தஜூலை 30ஆ‌ம் தேதி வரை 58 ஆயிரமஇலவவீட்டுமனைபபட்டாக்களவழங்கப்பட்டன.

இந்நிலையில், 2007-08 ஆமஆண்டில் 3 லட்சமஏழைகளுக்கஇலவவீட்டுமனைபபட்டாக்களவழங்கப்படுமஎன்றமுதல்வரகருணாநிதி அறிவித்தார். அந்அறிவிப்பதொடர்ந்து 2 லட்சத்து 42 ஆயிரமஏழைகளுக்கஇலவவீட்டுமனைப்பட்டவழங்கப்பட்டு, இந்ஆண்டில் 3 லட்சமஇலவவீட்டுமனைப்பட்டவழங்கபபடுமஎன்இலக்கவெற்றிகரமாநிறைவேற்றப்பட்டுள்ளது.

3 மாதங்களுக்கமுன்னதாகவஇலக்கவிஞ்சி சாதனநிகழ்த்தப்பட்டுள்ளதனஅடையாளமாஇன்றதலைமைசசெயலகத்தில் 3 லட்சத்தஒன்றாவதஇலவவீட்டுமனைபபட்டாவமுதல்வரகருணாநிதி வழங்கினார்.

இதேபோ‌ல், பல ஆ‌ண்டுகளாக ‌நிர‌ப்ப‌ப்படாம‌ல் இரு‌ந்த கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு, 2 ஆயிரத்து 500 கிராம நிர்வாக அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் பணிகளை முதலமைச்சர் கருணாநிதி துவங்கி வைத்தார் எ‌ன்று ‌அரசு செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil