Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹூ‌ண்டா‌‌ய் ‌நிறுவன‌ம் ‌மீது நடவடி‌க்கை: மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் வ‌‌லியுறு‌த்த‌ல்!

ஹூ‌ண்டா‌‌ய் ‌நிறுவன‌ம் ‌மீது நடவடி‌க்கை: மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் வ‌‌லியுறு‌த்த‌ல்!
, சனி, 19 ஜனவரி 2008 (16:22 IST)
தொழிற்சங்கமஅமைக்குமஅடிப்படஉரிமையமறுத்தவருமஸ்ரீபெரும்புதூரிலஉள்ஹூண்டாயகாரதொழிற்சாலநிர்வாகமமீததமிழஅரசஉடனடியாக நடவடிக்கஎடுக்வேண்டுமஎன்றமார்க்சிஸ்டகட்சியினமாநிசெயலாளரஎன்.வரதராஜனவலியுறுத்தியுள்ளார்.

இததொடர்பாஅவரவெளியிட்டுள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், "சென்னையஅடுத்ஸ்ரீபெரும்புதூரி‌ல் உ‌ள்ஹூண்டாயகாரதொழிற்சாலநிர்வாகம், தொழிலாளர்களினஅடிப்படஉரிமையாசங்கமஅமைக்குமஉரிமையைககூமறுத்தவருவதகண்டனத்திற்கு உரியதாகும்.

தொழிற்சங்கமஅமைக்கப்பட்டவுடனஅதனபிரதாநிர்வாகிகளஇடமாற்றமசெய்யப்பட்டதுட‌ன், தற்போதசங்கததலைவர், பொதுசசெயலரஉட்பஎட்டு பேரபழிவாங்குமமுறையிலவேலநீக்கமசெய்யப்பட்டு உள்ளனர். தொழிற்சாலவாயிலிலஏற்றப்பட்கொடி, சங்கபபெயரபலகைகளநிர்வாகத்தினரஅகற்றியுள்ளனர்.

நேற்றகாலையிலஆலவாயிலிலகொடியேற்றசசென்ி.ஐ.ி.ு. மாநிலபபொதுச்செயலரும், ஹூண்டாயதொழிலாளரசங்கத்தினகவுரவததலைவருமான அ.சவுந்தரராசன், ி.ஐ.ி.ு.வினமாநில, மாவட்டததலைவர்களுமகைதசெய்யப்பட்டுள்ளனர்.

தொழிற்சங்கமஅமைக்குமஅடிப்படஉரிமையமறுத்தவருமபன்னாட்டநிறுவனத்தினசெயல்களதடுக்மாநிஅரசமேலும் காலதாமதமின்றி நடவடிக்கஎடுக்வேண்டும். நிர்வாகத்தினஅராஜநடவடிக்கைகளுக்கமுற்றுப்புள்ளி வைக்தொழிலாளரதுறஅவசஉணர்வோடசெயல்பவேண்டும்" எ‌ன்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil