Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொ‌ங்கலு‌க்கு ‌திரையர‌ங்குக‌ளி‌ல் 5 கா‌ட்‌சி: த‌மிழக அரசு அனு‌ம‌தி!

பொ‌ங்கலு‌க்கு ‌திரையர‌ங்குக‌ளி‌ல் 5 கா‌ட்‌சி: த‌மிழக அரசு அனு‌ம‌தி!
, வியாழன், 10 ஜனவரி 2008 (13:53 IST)
''பொ‌‌ங்க‌‌லப‌ண்டிகையையொ‌ட்டி ‌திரைய‌ரங்குக‌ளி‌ல் 5 கா‌ட்‌சிக‌ளந‌ட‌த்த‌மிழஅரசஅனும‌தி வழ‌ங்‌கி உ‌ள்ளது'' எ‌ன்றத‌மி‌ழ்நாடு ‌‌திரையர‌ங்உ‌ரிமையாள‌ர்க‌ளச‌‌ங்க‌‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இதகு‌றி‌த்தத‌மி‌ழ்நாடு ‌திரையர‌ங்உ‌ரிமையா‌ள‌ர்க‌ளச‌ங்க‌ததலைவ‌ரராம.ு.அ‌ண்ணாமலை, பொது‌சசெயலாள‌ரஆ‌ர்.ப‌ன்‌‌னீ‌‌ர்செ‌ல்வ‌மஆ‌கியோ‌ரவெ‌‌ளி‌‌யி‌ட்டு‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், த‌மி‌ழ்நாடு ‌திரையர‌ங்கஉ‌ரிமையாள‌ர்க‌ளச‌‌ங்க‌த்‌தி‌னவே‌ண்டுகோளஏ‌ற்றத‌மிழக‌த்‌தி‌லஉ‌ள்அனை‌த்து ‌நிர‌ந்தம‌ற்று‌மபகு‌தி ‌நிர‌ந்தர ‌திரையர‌ங்குக‌ளபொ‌ங்க‌லப‌ண்டிகையையொ‌ட்டி வரு‌கிற 15, 16, 17 ஆ‌கிதே‌திக‌ளி‌‌லஅ‌திக‌ப்படியாஒரகா‌ட்‌‌சி, அதாவது 5 கா‌‌‌ட்‌சிக‌ளநட‌த்‌தி‌ககொ‌ள்ளலா‌ம். 18 ம‌ற்று‌ம் 21ஆ‌மதே‌திக‌ளிலு‌ம் 5வதகாட‌்‌சி நட‌த்‌தி‌ககொ‌ள்த‌மிழஅரசஅனும‌தி அள‌ி‌த்‌து‌ள்ளது.

அதேபோ‌லநடமாடு‌ம் ‌‌திரைய‌ர‌ங்குகளு‌ம் 15, 16, 17, 19 ம‌ற்று‌ம் 20 ஆ‌கிதே‌திக‌ளி‌லகாலகாட‌்‌சியாகவு‌ம், 18 மற‌்று‌ம் 21 ஆ‌கிதே‌திக‌ளி‌லபக‌லகாட‌்‌சியாகவு‌மநட‌‌த்தி‌ககொ‌ள்த‌மிழஅரசஅனும‌தி அ‌ளி‌த்து‌ள்ளதஎ‌ன்றஅவ‌ர்க‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil