Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ம‌த்‌திய அர‌சி‌ன் ‌விவசாய‌க் கொ‌ள்கைக‌‌ள் தோ‌‌ல்‌வி: ‌பிரகா‌ஷ் கார‌த்!

ம‌த்‌திய அர‌சி‌ன் ‌விவசாய‌க் கொ‌ள்கைக‌‌ள் தோ‌‌ல்‌வி: ‌பிரகா‌ஷ் கார‌த்!
, புதன், 9 ஜனவரி 2008 (10:19 IST)
ம‌த்‌தி‌யி‌லஆளு‌மஐ‌க்‌கிமு‌ற்போ‌க்கு‌ககூ‌ட்ட‌ணி அர‌சி‌ன் ‌விவசாய‌ககொ‌ள்கைக‌ள் ‌மிக‌பபெ‌ரிதோ‌ல்‌வியை‌சச‌ந்‌தி‌த்து‌ள்ளதாமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயல‌ர் ‌பிரகா‌ஷகார‌தகு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ி உ‌ள்ளா‌ர்.

மதுரை‌யி‌லமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌‌ஸ்‌டக‌‌ட்‌சி‌யி‌னமாநாடஒ‌ன்றை‌ததுவ‌க்‌கி வை‌த்த ‌பிரகா‌ஷகார‌தபே‌சியதாவது:

ம‌த்‌திஅர‌சி‌னதவறான ‌விவசாய‌ககொ‌ள்கைகளா‌ல் ‌விவசாய ‌‌விளபொரு‌ட்க‌ளி‌ன் ‌விலைக‌ளஉய‌ர்‌ந்து‌ள்ளன. இதனா‌லகோதுமையை‌ககூஇருமட‌ங்கு ‌விலகொடு‌த்தஅய‌ல்நா‌ட்டி‌லஇரு‌‌ந்தஇற‌க்கும‌தி செ‌ய்வே‌ண்டியு‌ள்ளது.

மா‌நில‌ங்க‌ளி‌லஅ‌‌த்‌தியா‌‌வ‌சிய‌பபொரு‌ட்க‌ளி‌ன் ‌விலஉய‌ர்வை‌கக‌ட்டு‌ப்படு‌த்முடிய‌வி‌ல்லை. ‌விவசா‌யிக‌ளதொட‌ர்‌ந்தகட‌னி‌ல் ‌சி‌க்‌கி‌தத‌வி‌க்‌கி‌ன்றன‌ர். கட‌ந்த 1997 முத‌ல் 2005 வரை 1.5 ல‌ட்ச‌ம் ‌விவசா‌யிக‌ளத‌ற்கொலசெ‌ய்து‌ள்ளதஇத‌ற்கு‌தத‌க்சா‌ன்றாகு‌ம்.

நா‌ட்டி‌னஒ‌ட்டுமொ‌த்வள‌ர்‌ச்‌சி 9 ‌விழு‌க்கா‌ட்டநோ‌க்‌கி நகருவதாம‌த்‌திஅரசபெருமதெ‌ரி‌வி‌க்‌கிறது. ஆனா‌ல், இதஇ‌ந்‌தியா‌வி‌லஉ‌ள்கோடீ‌ஸ்வர‌ர்க‌ளி‌னஎ‌ண்‌ணி‌க்கையை 26 இ‌லஇரு‌ந்து 48 உய‌ர்‌த்துவத‌ற்கு‌ததா‌‌னபய‌ன்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்வகையாவள‌ர்‌ச்‌சியா‌லதா‌னப‌ஞ்சா‌ப், உ‌த்தரக‌ண்‌ட், இமா‌ச்சல‌ப் ‌பிரதேச‌மஆ‌கிமா‌நில‌ங்க‌ளி‌லகா‌ங்‌கிர‌ஸதனதஆ‌ட்‌சியஇழ‌ந்தது. இதா.ஜ.க. போ‌ன்மதவாச‌க்‌திக‌ளத‌ங்க‌ளி‌னவள‌ர்‌ச்‌சி‌க்கு‌பபய‌ன்படு‌த்‌தி‌ககொ‌ண்டன.

பொதும‌க்க‌ளி‌ன் ‌பிர‌ச்சனைகளு‌க்கு‌த் ‌தீ‌ர்வகாணு‌ம் ‌விடய‌த்‌தி‌லா.ஜ.க., கா‌ங்‌‌கிர‌ஸஆகிய 2 க‌ட்‌சிகளுமதோ‌ல்‌வியை‌சச‌ந்‌தி‌த்து‌ள்காரண‌த்தா‌ல், மதசா‌ர்ப‌ற்க‌ட்‌சிகளையு‌மம‌ற்இடதுசா‌ரி‌கக‌ட்‌சிகளையு‌மஒருங்‌கிணை‌த்தமூ‌ன்றாவதஅ‌ணியஉருவா‌க்கு‌மமுய‌ற்‌சியமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி எடு‌த்தவருகிறது.

மூ‌ன்றாவதஅ‌ணி எ‌ன்பதஒரஇர‌வி‌லஉருவாகு‌ம் ‌விடயம‌ல்ல. உழை‌க்குமம‌க்களு‌க்காக‌பபோராடுவத‌னமூல‌மத‌ங்களவலு‌ப்படு‌த்‌தி‌ககொ‌ள்ளு‌மமுய‌ற்‌சி‌யி‌லக‌ட்‌சி‌ததொ‌ண்ட‌ர்க‌ளஈடுபவே‌ண்டு‌ம்.

இ‌வ்வாறு ‌பிரகா‌ஷகார‌தபே‌சினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil