Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓ‌விய ஆ‌சி‌ரிய‌ர் ப‌ணி‌யிட‌ங்களை ‌நிர‌ப்ப‌க் கோ‌ரி 10ஆ‌ம் தே‌தி உ‌ண்ணா‌விரத‌ம்!

ஓ‌விய ஆ‌சி‌ரிய‌ர் ப‌ணி‌யிட‌ங்களை ‌நிர‌ப்ப‌க் கோ‌ரி 10ஆ‌ம் தே‌தி உ‌ண்ணா‌விரத‌ம்!
, செவ்வாய், 8 ஜனவரி 2008 (16:52 IST)
தரமஉயர்த்தப்பட்உயர்நிலமற்றுமமேல்நிலைபபள்ளிகளிலகாலியாஉள்ஓவிஆசிரியரபணியிடங்களநிரப்வேண்டுமஎன்பதஉள்ளிட்பல்வேறகோரிக்கைகளவலியுறுத்தி தமிழ்நாடவேலையில்லஓவிஆசிரியர்களநலச்சங்கமசென்னையில் ஜனவ‌‌ரி 10ஆ‌ம் தேதி கவஈர்ப்பஉண்ணாவிரபோராட்டமநடத்உள்ளது.

இததொடர்பாஅ‌ச்சங்கத்தினமாநிதலைவரசேகர், செயலாளரதர்மராசு, நிர்வாகிகளவடிவேல், இளமதி ஆகியோர் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், தமிழ்நாட்டிலஅரசகல்லூரிகளிலபடித்பத்தாயிரத்துக்குமமேற்பட்ஓவிஆசிரியர்களவேலையில்லாமலஉள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாதரமஉயர்த்தப்பட்உயர்நிலமற்றுமமேல்நிலைபபள்ளிகளிலஓவிஆசிரியரபணியிடங்களநிரப்பப்படாமலஉள்ளன.

தொடக்கபபள்ளிகளிலஓவியத்தஓரஅடிப்படபாடமாஅறிவித்தஅதற்காஆசிரியரபணியிடங்களபுதிதாஉருவாக்வேண்டும். இதேபோஆதிதிராவிடரபள்ளிகளிலுமநிரப்பப்படாமலஉள்ஓவிஆசிரியரபணியிடங்களுக்கஆசிரியர்களநியமனமசெய்வேண்டும். சிறப்பாசிரியரபணியிடங்களிலஓவிஆசிரியர்களுக்குமஇடமஒதுக்வேண்டும்.

நடுநிலைபபள்ளிகளிலும் புதிதாஓவிஆசிரியர்களபணி நியமனமசெய்வேண்டும். இந்கோரிக்கைகளவலியுறுத்தி சென்னையில் ஜனவ‌ரி 10ஆ‌ம் தேதி கவஈர்ப்பஉண்ணாவிரபோராட்டமநடத்உள்ளோம். ஏற்கனவே 2006 ஆமஆண்டுமஇதகோரிக்கைகளவலியுறுத்தி நாங்களபேரணி நடத்தி தமிழஅரசிடமமனுவுமஅளித்தோம். ஆனாலஎங்களுடைகோரிக்கைகளதமிழஅரசகண்டுகொள்ளவில்லை.

இதனாலதமிழகமமுழுவதுமவேலையில்லாஓவிஆசிரியர்களபாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கஓவியத்ததவிவேறஎந்தொழிலுமதெரியாது. எனவதமிழஅரசஎங்களகோரிக்கைகளமீதஇனியாவதஉடனடி கவனமசெலுத்தி உரிநடவடிக்கைகளவிரைந்தஎடுக்வேண்டும் எ‌ன்று அவ‌ர்க‌ள் கூ‌றின‌‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil