Newsworld News Tnnews 0801 02 1080102023_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலவச வேட்டி,சேலை வழங்கப்படுகிறது

ஈரோடு செ‌‌ய்‌தியாள‌ர்

Advertiesment
இலவச வேட்டி
, புதன், 2 ஜனவரி 2008 (12:31 IST)
தை பொங்கல் பண்டிகைக்கு ஜனவ‌ரி 1ஆ‌ம் தே‌தி முதல் ஈரோட்டில் ஒவ்வொரு ரேசன் கடைகளிலும் இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது.

தை பொங்கலை முன்னிட்டு தமிழக அரசு இலவச வேட்டி, சேலை வழ‌ங்கும் திட்டம் கடந்த பல ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது. இம்மாதம் 15 ம் தேதி தைபொங்கல் பண்டிகை வருகிறது.

இதை முன்னிட்டு இன்று முதல் இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோட்டில் பவானிசாகரில் எம்.எல்.ஏ., ஓ.சுப்பிரமணியம், சத்தியமங்கலத்தில் எம்.எல்.ஏ., எல்.பி.தர்மலிங்கம், பவானியில் எம்.எல்.ஏ. ராமலிங்கம் உள்ளிட்டோர் அந்தந்த பகுதியில் இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil