Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கலைஞர் டி.வி. ‌விரை‌‌வி‌ல் 2 புதிய சேனல் துவ‌க்க‌ம்!

கலைஞர் டி.வி. ‌விரை‌‌வி‌ல் 2 புதிய சேனல் துவ‌க்க‌ம்!

Webdunia

, சனி, 13 அக்டோபர் 2007 (17:22 IST)
கலைஞ‌ரதொலை‌க்கா‌ட்‌சி‌ இர‌ண்டபு‌திசேன‌ல்க‌ளவிரை‌வி‌லதுவ‌ங்கு‌கிறதஎ‌ன்றஅத‌னஇய‌க்குன‌ரசர‌த்குமா‌ரகூ‌றினா‌ர்.

அ‌றிஞ‌ரஅ‌ண்ணா ‌பிற‌ந்நாளாகடந்த மாதம் 15 ஆ‌மதேதி கலைஞர் தொலைக்காட்சி ஒளிபரப்பைத் தொடங்கியது. இ‌ந்தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌லவரு‌மமெகா தொடர்கள் நேயர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கலைஞர் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செ‌ய்திட்டமிடப‌ட்டு‌ள்ளது. இ‌ந்த ‌நிலை‌யி‌‌லநாளை காலை 10 மணிக்கு முதலமைச்சர் கருணாநிதி வழங்கும் "தமிழருவி'' என்னும் கவிதை முழுக்கம் ஒளிபர‌ப்‌ப‌ப்படு‌கிறது. இ‌தி‌லமுத‌ல்வ‌ரகருணாநிதி கவிதை பாடுகிறார். அதோடதீபாவளி சிறப்பு நிகழ்ச்சிக‌விதம் விதமாக வழங்க‌ப்படு‌கிறது.

அதும‌‌ட்டு‌மி‌ன்‌றி ‌‌மியூ‌சி‌கசேன‌லம‌ற்று‌ம் ‌நியூ‌ஸசேன‌லஎ‌ன்ற 2 புதிய சேனல்களை தொடங்க கலைஞர் தொலைக்காட்சி குழுமம் திட்டமிட்டுள்ளது.
இ‌ந்பு‌திசேன‌லகு‌றி‌த்தகலைஞ‌ரதொலை‌க்கா‌ட்‌சி இய‌‌க்குன‌ரசர‌த்குமா‌ரகூறுகை‌யி‌ல், ‌‌மியூசிக் சேனலுக்கு "இசை அருவி'' என பெயரிடப்பட்டுள்ளது. ‌நியூஸ் சேனலுக்கு "கலைஞர் நியூஸ்'' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இரசேனல்களும் 24 மணி நேரமும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யு‌எ‌ன்றா‌ர்.

"இசை அருவி'' சேனல் அடுத்த மாதம் ஒளிபர‌ப்பதொட‌ங்கு‌கிறது. இ‌ந்சேன‌‌லி‌ல் 24 மணி நேரமும் பாடல்கள் ஒளிபரப்பாகும். அனைத்து வகை சினிமா பாடல்களையும் நேயர்கள் கண்டு மகிழலாம் எ‌ன்றசர‌த்குமா‌ரகூ‌றினா‌ர்.

நேயர்களுடன் போனில் தொடர்பு கொண்டு பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதில் நேயர்கள் விரும்பிக் கேட்கும் பாடல்கள் ஒளிபரப்பாகும். இது தவிர பழைய பாடல்கள் தொகுப்பும் காட்டப்படும். செய்தி சேனலான "கலைஞர் நியூஸ்'' டிசம்பர் மாதம் முதல் ஒளிபரப்பைத் தொடங்‌கிறது. இதில் 24 மணி நேரமும் செய்திகள் வாசிக்கப்படும் எ‌கலைஞ‌ரதொலை‌க்கா‌ட்‌சி இய‌க்குன‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இ‌தி‌லஅனைத்து வகை செய்திகளும் இட‌ம்பெறு‌கிறது. இடை இடையே பல தலைப்புகளில் டாக் ஷோ நடத்தப்படும். இந்த சேனலுக்கு என தனி நிபுணர் குழு உருவாக்கப்பட்டுள்ளது எ‌ன்றகலைஞர் தொலைக்காட்சி இயக்குனர் சரத்குமார் கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil