Newsworld News Tnnews 0708 06 1070806043_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாற்றி அமைக்கப்பட்ட நாடாளுமன்ற, சட்டப் பேரவை தொகுதிகள் பட்டியல்

Advertiesment
மாற்றி அமைக்கப்பட்ட நாடாளுமன்ற
தமிழகத்தில் தற்போது இருக்கும் நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளின் எல்லைகளை மறு சீரமைப்பு செய்து புதிய எல்லைகளைக் கொண்ட தொகுதிகளின் பட்டியலை தயாரித்து முடிவு செய்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் மாற்றி அமைய உள்ள தொகுதிகள் பற்றிய விவரம் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளும், அதற்குட்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளும் வருமாறு:

திருவள்ளூர்:

கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவலங்காடு, திருவள்ளூர், ஆவடி, அம்பத்தூர்.

வட சென்னை:

மாதவரம், திருவெற்றியூர், ஆர்.கே.கே. நகர், பெரம்பூர், பூங்கா நகர், ராயபுரம்.

தென் தென்னை:

ஆயிரம் விளக்கு, விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர், வேளச்சேரி.

மத்திய சென்னை:

புரசை வாக்கம், வில்லிவாக்கம், எழும்பூர், பல்லாவரம், சேப்பாக்கம், அண்ணாநகர்.

ஸ்ரீபெரும்புதூர்:

மதுரவாயில், சோழிங்கநல்லூர், ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம்.

காஞ்சிபுரம்:

செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தம், உத்திரமேரூர், காஞ்சிபுரம்.

அரக்கோணம்:

திருத்தணி, அரக்கோணம், சோழிங்கர், காட்பாடி, ராணிப்பேட்டை, ஆற்காடு.

வேலூர்:

வேலூர், அணைக்கட்டு, காவனூர், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர்.

கிருஷ்ணகிரி:

ஊத்தக்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பணஹள்ளி, ஓசூர், தளி,

தர்மபுரி:

பாலக்கேடு, பொண்ணாகரம், தர்மபுரி, பப்பிரெட்டி பட்டி, ஆரூர், மேட்டூர்.

திருவண்ணாமலை:

ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், செங்கம், திருவண்ணாமலை, கீழ் பெண்ணாத்தூர், கலசப்பாக்கம்.

ஆரணி:

போலூர், ஆரணி, செய்யார், வந்தவாசி, செஞ்சி, மயிலம்.

விழுப்புரம்:

திண்டிவனம், வானூர், விழுப்புரம், விக்ரவண்டி, முகையூர், ரிஷி வந்தியம்.

கள்ளக்குறிச்சி:

சின்னச்சேலம், கள்ளக்குறிச்சி, கங்காவள்ளி, ஆத்தூர், வாழப்பாடி, திட்டக்குடி.

சேலம்:

ஓமலூர், எடப்பாடி, சங்கரி, சேலம் ( மேற்கு ) சேலம் ( வடக்கு ),

நாமக்கல்:

வீரபாண்டி, ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு,

ஈரோடு:

குமாராப்பாளையம், ஈரோடு ( கிழக்கு ), ஈரோடு ( மேற்கு ), மொடக்குறிச்சி, தாராபுரம், காங்கேயம்,

கோபிச் செட்டிபாளையம்:

பெருந்துறை, பவானி, அந்தியூர், போபிச் செட்டிபாளையம், சத்தியமங்கலம், திருப்பூர்.

நீலகிரி:

ஊட்டி, கூடலூர், குன்னூர், மேட்டுப்பாளையம், அவினாசி, கவுண்டன்பாளையம்.

கோயம்புத்தூர்:

திருப்பூர் ( தெற்கு ), பல்லடம், சூலூர், கோவை (தெற்கு ), சிங்காநல்லூர்.

பொள்ளாச்சி:

தொண்டாமுத்தூர், கிண்த்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலைப்பேட்டை, வால்பாறை,

திண்டுக்கல்:

பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல்,

கரூர்:

வேடசந்தூர், அரவக்குறிச்சி, கரூர், குளித்தலை, மருங்காபுரி.

திருச்சிராப்பாள்ளி:

ஸ்ரீரங்கம், திருச்சி ( மேற்கு ), திருவெறும்பூர், லால்குடி, ஜெயங்கொண்டம்,

கடலூர்:

உளூந்தூர்பேட்டை, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி.

சிதம்பரம்:

புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார் கோவில், சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார்.

நாகப்பட்டினம்:

கீழ்வேலூர், வேதாரண்யம், திருத்துறை போண்டி, மன்னார்குடி, திருவாரூர்.

தஞ்சாவூர்:

நன்னிலம், திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம், திவையாறு, தஞ்சாவூர்.

புதுக்கோட்டை:

ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, கந்தவர்கோட்டை, குளத்தூர், புதுக்கோட்டை.

சிவகங்கை:

திருமயம், ஆலங்கிடி, அறந்தாங்கி, காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை.

மதுரை:

வேலூர், மதுரை ( மேற்கு), மதுரை ( கிழக்கு ), மதுரை ( மத்தி ), மதுரை ( வடக்கு ) மதுரை ( தெற்கு )

தேனி:

சமயநல்லூர், உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர், கம்பம்.

சிவகாசி:

திருப்பரங்குன்றம், திருமங்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை.

ராம்நாதபுரம்:

மானாமதுரை, திருச்சுழி, பரமக்குடி, திருவாடானை, கடாலாடி.

தூத்துக்குடி:

விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம்,, கோவில்பட்டி,.

தென்காசி:

ராஜபாளையம், சாத்தூர், சங்கரன் கோவில், வாசுதேவ நல்லூர், கடையநல்லூர், தென்காசி.

திருநெல்வேலி:

ஆலங்குளம், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம்.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி, நாகர்கோவில், கொளச்சல், திருவட்டாரு, விளவங்கோடு, கிள்ளியூர்.

Share this Story:

Follow Webdunia tamil