Newsworld News Tnnews 0707 02 1070702004_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடகில் ஒரே நாளில் 59 செ.மீ. மழை! காவிரியில் நீர்பெருக்கு!

Advertiesment
குடகில் ஒரே நாளில் 59 செ.மீ. மழை! காவிரியில் நீர்பெருக்கு!
காவிரி உற்பத்தியாகுமகுடகமலைபபகுதியிலநேற்றஒரநாளில் 59 ெ.ீ. மழகொட்டியது.

குடகமலைபபகுதியிலபெய்மழையினகாரணமாகாவிரி மீதகட்டப்பட்டுள்ஹேமாவதி, ஹாரங்கி, கிருஷ்ணராஜசாகரஅணைகளுக்கநீரவரத்தபெருமஅளவிற்கஅதிகரித்துள்ளது.

கேரமாநிலத்திலுமதொடர்ந்தமழபெய்தவருவதாலகபினிக்கவருமநீர்வரத்தஅதிகரித்துள்ளது.

காவிரியிலநீர்ப்பெருக்கஏற்பட்டுள்ளதாலமேட்டூரஅணைக்கவருமநீர்வரத்துமஅதிகரித்துள்ளது. இதனாலமேட்டூரஅணையிலஇருந்தபாசனத்திற்காநீரதிறந்துவிடுவதிலஎந்சிக்கலுமஏற்படாதஎன்றகாவிரி பாசவிவசாயிகளமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடமாநிலத்திலதென்மேற்கபருவமழதீவிரமஅடைந்துள்ளதாலஅஙகுள்கிருஷ்ணராஜசாகர், ஹேரங்கி, ஹேமாவதி, கபினி அணைகளினநீர்மட்டமமளமளவென்றஉயர்ந்தது.

தொடர்ந்தபலத்மழபெய்தவருவதாலகிருஷ்ராஜசாகரஅணைக்கநீரவரத்தஅதிகரித்தது. 124 அடி கொள்ளவகொண்அணையினநீர்மட்டம் 91 அடி யாஉயர்ந்தது. அணையிலஇருந்ததற்போது 10 ஆயிரமஅடி தண்ணீரதிறந்துவிடப்பட்டுள்ளது.

நேற்றமுனதினம் வரை 73 அடி தண்ணீரதேக்கி வைத்திருந்கபினி அணநேற்றஒரநாளிலஅதனமுழகொள்ளளவான 75 அடியஎட்டியது. அணையினபாதுகாப்பகருதி அணைக்கவருமதண்ணீரமுழுவதுமஉபரியாதிறந்தவிடப்படுகிறது. அதன்படி கபினியிலஇருந்து 16,000 அடி நீரவெளியேற்றப்பட்டவருகிறது.

இந்தண்ணீரகர்நாடகத்திலஇருந்தஒகேனக்கல்லுக்கவரத்தொடங்கியிருப்பதால் 2 ஆயிரமஅடி தண்ணீரமட்டுமவந்ஒகேனக்கலுக்கநேற்றஇரவு 5,500 அடி வரதண்ணீரவரததொடங்கியது.

அதிநீர்வரத்தகாரணமாமேட்டூரஅணையினநீர்மட்டமவேகமாஉயர்ந்தவருகிறது. கடந்வாரமவரை 800 அடியாஇருந்நீர்வரத்தஇன்றகாலநிலவரப்படி 6, 680 அடியாஉயர்ந்துள்ளது.

இன்றகாலை 8 மணி நிலவரப்படி மேட்டூரஅணையினநீரமட்டம் 73.35 அடியாஉயர்ந்துள்ளது. அணைக்கவினாடிக்கு 6,680 அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேட்டூரஅணையினநீர்மட்டமகுறைந்தகாணப்பட்டதால் காவிரி டெல்டபானத்திற்காஆண்டதோறுமஜுனமாதம் 12-தேதி திறக்கப்படுமஅணஇந்ஆண்டதிறக்கப்படவில்லை. இதனாலவிவசாயிகள் பெரும் பாதிப்பு அடைந்தனர்.

ஆனால் தறபோதமேட்டூரஅணையினநீர்மட்டமஉயரததொடங்கியுள்ளதஅடுத்தகுறுவசாகுபடியநம்பி இருக்குமடெல்டபாசவிவசாயிகளமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil