Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹ‌ர்பஜ‌ன் ‌சி‌ங் ‌மீதான தடை‌ த‌ற்கா‌லிகமாக ‌நீ‌க்க‌ம்: ஐ.சி‌.சி.!

ஹ‌ர்பஜ‌ன் ‌சி‌ங் ‌மீதான தடை‌ த‌ற்கா‌லிகமாக ‌நீ‌க்க‌ம்: ஐ.சி‌.சி.!
, செவ்வாய், 8 ஜனவரி 2008 (15:20 IST)
இ‌ந்‌திய ‌வீர‌ர் ஹ‌‌ர்பஜ‌ன் ‌சி‌ங்கு‌க்கு ‌‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்ட தடை‌யை த‌ற்கா‌லிக ‌நிறு‌த்‌தி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது எ‌ன்று‌ம், இ‌ந்த ‌பிர‌ச்சனை‌யி‌ல் இறு‌தி முடிவு எடு‌க்கு‌ம் வரை ஹ‌ர்பஜ‌ன் ‌சி‌ங் ‌‌விளையாடலா‌ம் எ‌ன்று ச‌ர்வதச ‌கி‌ரி‌க்கெ‌ட் பேரவை‌த் தலைவ‌‌ர் மா‌ல்க‌ம்‌ ‌ஸ்‌பீ‌ட் தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர்.

சிட்னியிலநடைபெற்ற 2வது டெஸ்டகிரிக்கெடபோட்டியினபோதஹர்பஜனசிங், ஆஸ்‌ட்‌ரேலிவீரரசைம‌ன்ட்ஸை இனவெறியுடனவிமர்சித்ததாபுகாரகூறப்பட்டது. இதுகுறித்தஆட்நடுவரமைகபிராக்டரதலைமையிலாஐ.சி.சி. விசாரணைககுழு ஹர்பஜனசிங்கிடம் ஆறரமணி நேரமவிசாரணநடத்தியது.

விசாரணையினபோததாமசைமண்ட்ஸபற்றி எதுவுமகூறவில்லஎன்றஹர்பஜனசிஙகூறினார். ஆனாலஹர்பஜனமீதபா‌ன்டிங் , சைம‌ன்ட்ஸகுற்றமசாட்டினார்கள்.

சிட்னி போட்டியின் நடுவ‌ர்களு‌ம், ஹர்பஜனமீததவறஏதுமஇல்லஎன்றவிசாரணையினபோததெரிவித்தனர்.

இருந்போதிலும் விசாரணையினஇறுதியிலஆஸ்‌ட்ரேலிதரப்பவாதத்தஏற்று, ஹர்பஜன் ‌சி‌ங் 3 போட்டிகளிலவிளையாஆட்ட நடுவர் மைக் புராக்டர் தடவிதித்தார். இந்தததடையஎதிர்த்தசர்வதேகிரிக்கெட் பேரவை‌யிட‌ம் அப்பீலசெய்இந்திகிரிக்கெடகட்டுப்பாட்டவாரியமமுடிவசெய்துள்ளது.

இதனிடையஹர்பஜனசிங்கிற்கவிதிக்கப்பட்டுள்தடகுறித்தஇந்திகிரிக்கெடகட்டுப்பாட்டவாரிநிர்வாகிகளகூட்டம் தற்பொழுது மும்பையில் நடைபெ‌ற்று வரு‌கிறது. இ‌ந்‌திய ‌‌கி‌ரி‌க்கெ‌ட் வா‌ரிய‌த் தலைவ‌ர் சரத்பவாரவீட்டிலசந்தித்தமுக்கிஆலோசனநடத்தி வரு‌கிறா‌ர்கள்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல், ஹ‌ர்பஜ‌ன் ‌சி‌ங்கு‌க்கு ‌விதி‌க்க‌ப்ப‌ட்ட தடை த‌ற்கா‌லிகமாக ‌நிறு‌த்‌தி வை‌க்க‌ப்படுவதாகவு‌ம், இ‌ந்த ‌பிர‌ச்சனை‌யி‌ல் இறு‌தி முடிவு எ‌ட்ட‌ப்படு‌‌ம் வரை அவ‌ர் தொட‌‌ர்‌ந்து ‌விளையாடலா‌ம் எ‌ன்று ச‌ர்வதேச ‌கி‌ரி‌க்கெ‌‌ட் பேரவை தலைவ‌ர் மா‌ல்க‌ம் ‌ஸ்‌பீ‌ட் தெ‌ரி‌வி‌த்துள்ள செய்தி கிடைத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil