Newsworld News Sports 0708 29 1070829021_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியா-ஏ அணியில் சோப்ரா, ரெய்னா

Advertiesment
இந்தியா-ஏ சோப்ரா ரெய்னா

Webdunia

, புதன், 29 ஆகஸ்ட் 2007 (16:11 IST)
தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிராக நடைபெறவுள்ள உள்நாட்டு தொடரில் இந்தியா-ஏ அணியில் ஆகாஷ் சோப்ரா மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்!

செப்டம்பரில் இரண்டு 4 நாள் போட்டிகள் தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக நடைபெறுகிறது. இந்த போட்டித் தொடருக்கு இந்தியா ஏ அணியின் தலைவராக பொறுப்பிலமொஹம்மதகய்ஃப் நீடிப்பார்.

2002ஆம் ஆண்டு கங்கூலி தலைமையில் ஆஸ்ட்ரேலியா சென்றிருந்த இந்திய அணியில் துவக்க வீரராக சேவாக்குடன் களமிறங்கி, அபாரமான துவக்கத்தை அந்த தொடர் முழுதும் கொடுத்தவர் ஆகாஷ் சோப்ரா. அதன் பிறகு அவர் பெயர் அணித் தேர்வில் பரிசீலனை கூட செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஞ்சி உள்ளிட்ட உள்நாட்டுப் போட்டிகளில் அவர் சிறப்பான முறையில் ஆடி வருகிறார். இதனால் தற்போது இந்திய ஏ அணியில் இடம்பெற முடிந்துள்ளது.

அணி விவரம்: மொஹம்மது கய்ஃ (அணிததலைவர்), ஆகாஷ் சோப்ரா, செடேஷ்வர் புஜாரா, மனோஜ் திவாரி, எஸ். பத்ரிநாத், சுரேஷ் ரெய்னா, பார்த்தீவ் பட்டேல், இஷாந் ஷர்மா, யோமகேஷ், பங்கஜ் சிங், பிரக்யான் ஓஜா, அர்ஜுன் யாதவ், அஷ்ரப் மக்தா, அமித் மிஷ்ரா.

Share this Story:

Follow Webdunia tamil