வெப்துனியா வாசகர் குரல்
வெப்துனியாவில் வரும் செய்திகள் மற்றும் கட்டுரைகளைப் படித்து அதற்கு வாசகர்கள் அளித்த கருத்துரைகள் இங்கு தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது. கார்கரே கொலையில் மர்மம்: மத்திய அமைச்சர் அந்துலே!YES. THERE IS DEFFANTLEY NO DOUBT ABOUT THE THREE WONDERFUL GREAT REAL INDIAN OFFICERS DEATH... WE [PUBLIC] FULLY SUPPORTED OF MIMISTER MR. A.R.ANDULE'S, STATEMENT. SURE SOME TERRORIST GROUP INVOLVED MAYBE, OTHERWSIE WHY THEY SHOUTED FOR THE BEST THREE OFFICERS. PLEASE INDIA’DS REAL OFFICERS NEED TO INVESTICATED FOR IT AND TO BRING THE REAL IN OUT FROM THE SHADOWS. “GOD”, “WILL HELP AND SAVE OUR NATION AND OUR PEOPLES”. ALSO WE [PUBLIC] EXPECTING THE TRUTH FROM OUR HON. PRIMEMINISTER AND FROM OUR MINISTRY AND THE REAL INDIA'S LOVING OFFICERS FROM RAW AND IB.OUR [PUBLIC] HUMBLE REQUEST TO SOME OFFICERS WHO USING RELIGION COLOUR… PLEASE OFFICERS DON’T DIVIDE OUR COUNTRY, PLEASE SERVE THE NATION AND LOVE OUR NATION AND LOVE OUR PUBLIC DON’T THINK WHICH COMMUNITY OR WHICH RELIGION THINK WE ALL INDIANS AND ALWAYS INDIANS DON’T FOLLOW SOME NASTY RELIGION LEADERS WHO NEED ONLY CHAIRS, POWER AND BLOOD, AND UNPEACEFUL PUBLI LIFE. BRING THEM OUT SHOW TO PUBLIC THAT TYPE LEADERS OTHER FACE... -
திராவிடன் ***நாட்டின் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மனிதர் சச்சின்அரசியல்வாதிகளைம் தொழிலதிபர்களையும் பிரபலங்களையும் தவிர ஆரோக்கியமான மகிழ்ச்சியான பாமரன் ஒருவரும் இல்லையா? -
அனார்கலி ***பிரிட்டன் பெண்களிடம் அதிகரிக்கும் பழக்கம்உலகம் ரொம்ப வளர்ந்திருச்சப்பா! -
கலை ***மாணவிகள் மீது ஆசிட் ஊற்றிய 3 மாணவர்களை சுட்டுக்கொன்றது ஆந்திர காவல்துறைதண்டனை கொடுக்கத்தான் வேண்டும். ஆனால் அந்த மாணவர்களை நன்கு விசாரித்து அதன் பின் கொடுத்திருந்தால் நல்லது.ஏனென்றால், மாணவர்களை ஊக்கு வித்தவர்கள் யாராச்சும் இருக்கிறார்களோ என்று அறிந்திருக்கலாம். -
காவியா***மாணவிகள் மீது ஆசிட் ஊற்றிய 3 மாணவர்களை சுட்டுக்கொன்றது ஆந்திர காவல்துறைஇது தாண்டா ஆந்திரா போலிஸ். நம்ம போலிஸ் 5 பேரை எரிச்சா கூட கண்டுக்க மாட்டாங்க. ***இலங்கையில் போரை நிறுத்த பிரதமருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கடிதம்!வெப்உலகம் செய்திகள் சிறப்பாக உள்ளன. தினமும் பார்க்கிறோம். -
தேவராஜ் கடலூர்***
24 மணி நேரத்தில் பொன்சேகா மன்னிப்பு கேட்க வேண்டும் : ராமதாஸ் எச்சரிக்கைஇலங்கை அதிபர் .இலங்கை போர்ப்படை தளபதி பொன்சேகா இருவரும்உடனடியாகத் திரும்பப் பெற்றுக் கொண்டு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். -
ரவிஷங்கர் ***இலங்கை தூதரை இந்தியாவிலிருந்து வெளியேற்ற 10ஆம் தேதி கறுப்புக்கொடி ஏந்தி வைகோ ஆர்ப்பாட்டம்
சரத் பொன்சேகா............?!சாக்கனா கடையில எச்சி கள்ளு குடிச்சுட்டு உளறுவானுங்களே சில எச்ச பசங்க... அது மாதிரி இருக்கு இவன் பேசரது... தமிழ் ஈழம் கிடைச்சா.. தமிழ் நாட்டுல பிரிவினை கோஷம் வருமாம்.. ஆடு நெனையுதாம் இந்த ஓநாய் அழுவுது...தமிழ் நாடு தனியா வேணும்ன்னு நாங்க நினைச்சிருந்தா அறிஞர் அண்ணா காலத்துலயே அதுக்கு போராடியிருப்போம்.. என் நாடு பிளவு பாடாம பாத்துக்க எங்களுக்கு தெரியும்..உனக்கு ஆப்பு வைக்க அங்க ஆளுங்க தயாரா இருக்காங்க முதல்ல நீ உன்னை காப்பாத்திக்கோடா............வெங்கமூதீ...........-சாரதி***பார்ப்பன சமுதாயத்தில் பண்பார்த்த மேதைகளை போற்றிட தவறவில்லை : கருணாநிதிRespected Dr kalainger, thank you for your patronage for Brahmins. Pl ask thol thiruma like people not to talk ill of iyers in thier meeting in front of GH hospital almost everyday.HHE Mr Stalin movie kuruvi , the famous dialoque is MURUGA. Sun TV tells Josium.so draviden belives God or make money by god.Take any cinema , they will keep iyer, do resposible roll but abuse iyers & Hindu god .pl ban tamil cinema abusing iyers & hindu god.-
கே. நடராஜன்***மும்பைத் தாக்குதலிற்கு ஐ.எஸ்.ஐ. உதவியது!இந்தியாவில் நடந்த, நடக்கின்ற ( இனி நடக்கப்போகிற...!? ) 'அணைத்து -தீவிர வாத தாக்குதல்கள் பெரும்பாலும் கிட்டத்தட்ட % பாக்.ஐ.எஸ்.ஐ. தூண்டுகோல் மற்றும் பூரண உதவியோடுதான் நடந்துள்ளது..... இதற்கு முடிவுகட்டஅல்லது வேரோடழிக்க அமெரிக்க உதவியோடு பாக்.,மீது போர்தொடுக்க வேண்டுமென்பது காலத்தின் கட்டாயம்....... ஆனால் பாக்.மக்கள் மீது சிறு துரும்புகூட படாமல்.... தீவிரவாத முகாம்களை-தீவிரவாதிகளை மட்டும்களையவேண்டும்...மஹாயிராஜா... ... ... தென் இந்தியா -
ரஜேந்திரன் ***பாபர் மசூதியை மீண்டும் கட்டித்தரக் கோரி ரயில் மறியல்: 1,500 இஸ்லாமியர்கள் கைதுஅயோத்தியில்,அந்தக்காலத்தில் "அறிவு கெட்டு" அவர்கள் செய்தால் நாமும் அவ்வாறு செய்யத்தான் வேண்டுமா...!!? அநாகரியத்துக்கும்- நாகரீகத்திற்கும் என்ன வித்தியாசம்.... "ஸ்ரீ ராமபிரானே வெட்க்கி தலைகுனிவார்" அவர்களின் வழிபாடு இருக்கிறதோ - இல்லையோ நாம் மறுபடியும் கட்டித்தருவதுதான்-முறைபாடு...இதனால் தீவிரவாதத்தை கிட்டத்தட்ட நாப்பது% வராது பார்த்திருக்கலாம்...அல்லது ஒழித்து கட்டிருக்கலாம்...!?மஹாராஜா-தென்சென்னை. ***உள்துறை அமைச்சராக சிதம்பரம் நியமனம்Change of Minister could hav no effect.InTamil a proverb,thats"Changing the pillow would not cure the head ache";Such that they have changed the Minister.Please go deep into the investigation make stringent action against the culprits; முத்துக்குமார் ***இலங்கை தூதரை இந்தியாவிலிருந்து வெளியேற்ற 10ஆம் தேதி கறுப்புக்கொடி ஏந்தி வைகோ ஆர்ப்பாட்டம்பாவம் வைகோ, கருணாநிதிக்கு குடும்பம்,பதவி எல்லாம் வேண்டும். தமிழ் இனத்துக்கும், தாய்த் தமிழகத்துத் தமிழர்களுக்கும் இந்திய மக்களுக்கும் இழைக்கப்பட்ட பெருத்த அவமானத்தை பத்தி கவலையெல்லாம் இல்லை. -
சுஸ்மிதா***