வாசகர்கள் அளித்த கருத்துக்களின் தொகுப்புகளை இங்கே வெளியிட்டுள்ளோம். தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை : முதல்வரிடம் மத்திய அரசு உறுதி!ஆயுதம் கேட்வுடன் மட்டும் உடனே கொடுக்கிறங்க! - xela***மது, போதை ஒழிப்புக்கு அரசு புதிய திட்டம்!முன்பு ஏசு வந்தார்பின்பு காந்தி வந்தார்இந்த மானிடர் திருந்திட பிறந்தார்இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை -ராஜா ராஜா சிலன் ***இலங்கைத் தமிழர் பிரச்சனை: கருணாநிதி தலைமையில் நாளை சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம்!அவர்கள் தமிழர் என்பதை மிகை படுத்தாமல் அவர்களும் மனிதர்கள் என்பதை மிகைப்படுத்தி பாருங்கள் இந்த பிரட்சனை தீர்ந்து விடும். -ஸ்டெல்லா***இலங்கையில் போர் நிறுத்தம் கோரி 25ஆம் தேதி மறியல்: பழ.நெடுமாறன்! தலைவர் பழ நெடுமாறன் அவர்கள் மறியல் போரை டில்லியில் நடத்த வேண்டும்.. மைய அரசின் பார்வையில் நடத்த வேண்டும்.. பேசவேண்டும். நன்றி. கலாகார் கிருஷ்ணசாமி தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி ஸ்பீக்கர். ***விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும்: பா. நடேசன்! இந்திய அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும். -kanthypan***