Newsworld News Readersvoice 0811 21 1081121087_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாசக‌‌ர்க‌ளி‌ன் கு‌ர‌ல்!

Advertiesment
வெப்துனியா
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌‌மி‌ல் வெ‌ளி‌யிட‌ப்படு‌ம் க‌ட்டுரைகளை‌ப் படி‌த்து அதை‌ப் ப‌ற்‌றிய வாசக‌ர்க‌ளி‌ன் கரு‌த்து‌க்க‌‌ள், குறைக‌ள், ஆலோசனைக‌ள் இ‌ங்கு ப‌திவு


இலங்கைப் பிரச்சனையை பிரணாப் மிக நன்றாக கையாண்டார்: ரனி்ல் விக்கிரமசிங்க பாராட்டு!

1983 இலங்கையில் இனப்படுகொலையை ஆரம்பித்து வைத்த ஐக்கிய தெசிய கட்சியை சேர்ந்த ஒருவரது பாரா‌ட்டுக கிடைக்கிறது என்றால் அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் செயற்பாடு எத்தகையது என சிந்தியுங்கள் நண்பர்களே............
-Kanthypan

ஹஜ் யாத்திரைக்கு 5 லட்சம் பேர் வருகை: இந்தியர்கள் 31 ஆயிரம்!

மெக்காவுக்கு முஸ்லிம்கள் செல்வது இறைவன் விதித்த கட்டளைகளில் ஒன்றை நிறைவேற்றத்தாண் செல்கிறார்கள். நபிகளாருக்கு மரியாதை செலுத்தவெல்லாம் முஸ்லிம்கள் செல்லவில்லை. தம் கூட இருந்தவர்களை தோழர்கள் எ‌ன்று அழைத்தார்களே தவிற சீடர்கள் எ‌ன்று கூப்பிடாதவர்கள் நபிகள் நாயகம்.
-ஷே‌க் தாவூ‌த்

கங்கை கொண்ட சோழபுரம் சிவன் கோயிலில் அன்னாபிஷேகம்

அ‌ந்த அரிசி வீணாக போவது இல்லை. அதனை மீண்டும் ஏழைகளு‌க்கு அ‌ளி‌த்து ‌விடுவா‌ர்க‌ள்.
-ச‌ண்முக‌ம்

Share this Story:

Follow Webdunia tamil