Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2009-10 ‌நி‌தியா‌ண்டி‌ற்கான ர‌யி‌ல்வே ‌நி‌தி‌நிலை அ‌றி‌‌க்கை

2009-10 ‌நி‌தியா‌ண்டி‌ற்கான ர‌யி‌ல்வே ‌நி‌தி‌நிலை அ‌றி‌‌க்கை
, திங்கள், 6 ஜூலை 2009 (13:32 IST)
2009-10 ‌நி‌தியா‌ண்டி‌ற்கார‌யி‌ல்வே ‌நி‌தி‌நிலஅ‌றி‌க்கையபடி‌க்க‌ததுவ‌ங்‌கிர‌யி‌ல்வஅமை‌ச்ச‌ரம‌ம்தபான‌ர்‌ஜி தனதஇ‌ந்த ‌நி‌தி‌நிலஅ‌றி‌க்கம‌னிமுக‌மகொ‌ண்டதாஇரு‌க்கு‌மஎ‌ன்றகூ‌றி ‌நி‌தி‌நிலஅ‌றி‌க்கையை‌பபடி‌க்க‌ததுவ‌ங்‌கினா‌ர்.

ர‌யி‌ல்வே ‌நி‌தி‌நிலஅ‌றி‌க்கநமதநா‌ட்டி‌லஉ‌ள்சமூக‌த்‌தி‌னஅடி‌த்த‌‌ட்டம‌க்களையு‌ம், ஏ‌ழ்மை‌யி‌லஉழ‌ல்பவ‌ர்களையு‌மகரு‌த்‌தி‌லகொ‌ண்டஉருவா‌க்க‌ப்ப‌டுவதாஇரு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றகூ‌றினா‌ர்.

8 ஆ‌ண்டுகளு‌க்கு‌ப் ‌பிறகு ‌மீ‌ண்டு‌மர‌‌யி‌ல்வே ‌நி‌தி‌நிலஅ‌றி‌க்கையசம‌ர்‌ப்‌பி‌க்கு‌மம‌ம்தபான‌ர்‌ஜி, ர‌யி‌ல்வே‌யி‌னஒ‌வ்வொரு ‌தி‌ட்டமு‌மபொருளாதார ‌ரீ‌தியாலாபகரமானதஎ‌ன்‌கி‌ன்கொ‌ள்கையசமூக ‌ரீ‌தியாபய‌னு‌ள்ளதஎ‌ன்பா‌ர்வை‌யி‌ல் ‌‌நிறைவே‌ற்வே‌ண்டு‌மஎ‌ன்றகூ‌றினா‌ர்.

ர‌யி‌ல் பயண ச‌ரி‌த்‌திர‌த்‌தி‌ல் முத‌ல் முறையாக நாடு முழுவது‌ம் புற‌ப்ப‌ட்ட இட‌த்‌தி‌ல் இரு‌ந்து சேரு‌ம் இட‌ம் வரை எ‌ங்கு‌ம் ‌நி‌ற்காத ர‌யி‌ல் சேவைக‌ள் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன.

செ‌ன்னை‌யி‌ல் இரு‌‌ந்து டெ‌ல்‌‌லி, ஹெளரா‌வி‌ல் இரு‌ந்து மு‌ம்பை, டெ‌ல்‌லி‌யி‌ல் இரு‌ந்து புனே, ஹெளரா‌வி‌ல் இரு‌ந்து டெ‌ல்‌லி, டெ‌ல்‌லி‌யி‌ல் இரு‌ந்து அகமதாபா‌த், கொ‌ல்க‌ட்டா‌வி‌ல் இரு‌ந்து அ‌மிரு‌த்ச‌ர், எ‌ர்ணா‌க்குள‌த்‌தி‌ல் இரு‌ந்து டெ‌ல்‌லி ஆ‌கிய வ‌ழி‌த்தட‌ங்க‌ள் உ‌ட்பட 12 தட‌ங்க‌ளி‌ல் இ‌ந்த பா‌ய்‌ண்‌ட் டூ‌ பா‌‌ய்‌‌ண்‌ட் ர‌யி‌ல் சேவை இய‌க்க‌ப்படு‌ம்.

மதுரை‌ - ஜோ‌த்பூ‌ர் ‌விரை‌வு ர‌யி‌ல், ‌திருநெ‌ல்வே‌லி வரை ‌நீ‌ட்டி‌க்க‌ப்படு‌கிறது.


மு‌ன்ப‌திவஅ‌ற்பயண‌ச்‌சீ‌‌ட்டுகளை‌பபெறுவத‌ற்கமேலு‌ம் 3,000 மைய‌ங்க‌ளர‌யி‌ல் ‌நிலைய‌ங்க‌ளில‌துவ‌க்க‌ப்படு‌ம்.

மு‌ன்ப‌திவஅ‌ற்ர‌யி‌லபயண‌ச் ‌சீ‌ட்டுகளநாடமுழுவ‌திலு‌மஉ‌ள்ள 5,000 அ‌ஞ்ச‌ல் ‌நிலைய‌ங்க‌ளி‌லபெ‌ற்று‌ககொ‌ள்ளு‌மவச‌தி அ‌ளி‌க்க‌ப்படு‌ம்.

நமதநா‌ட்டி‌லஉ‌ள்ள 150 பாதுகா‌ப்ப‌ற்ர‌யி‌ல் ‌நிலைய‌ங்க‌ளி‌லபாதுகா‌ப்பஏ‌ற்பா‌ட்டபல‌ப்படு‌த்ஒரு‌ங்‌கிணை‌ந்பாதுகா‌ப்பு ‌தி‌ட்ட‌மநடைமுறை‌ப்படு‌த்த‌ப்படு‌ம்.

2 ம‌ணி நேர‌த்‌தி‌ற்கு‌மஅ‌திகமாபயநேர‌மஉ‌ள்அனை‌த்தர‌யி‌ல்க‌ளிலு‌ம் ‌விமான‌ங்க‌ளி‌லஉ‌ள்ளதபோ‌ன்க‌ழிவறவச‌திக‌ளஅமை‌க்க‌ப்படு‌ம்.

ஆ‌ண்டி‌ற்கு 500 பு‌திபயண‌பபெ‌ட்டிகளை‌ததயா‌ரி‌க்க‌ககூடிபு‌திர‌யி‌ல்பெ‌ட்டி‌ததொ‌ழி‌ற்சாலஒ‌ன்றபொது‌ - த‌னியா‌ரகூ‌ட்டா‌ண்மை‌யி‌ல் ‌நிறுவ‌ப்படும‌்.

மு‌ன்‌ப‌திவசெ‌ய்தகொ‌ண்பய‌ணிக‌ளு‌க்ககா‌த்‌திரு‌ப்போ‌ரப‌ட்டிய‌லஎ‌ஸ்.எ‌ம்.எ‌ஸ். வா‌யிலாதெ‌ரி‌வி‌க்க‌ப்படு‌ம்.

2009ஆம‌ஆ‌ண்டி‌‌ற்காசர‌‌க்கபோ‌க்குவர‌த்தஇல‌க்கு 882 ‌மி‌ல்‌லிய‌னமெ‌ட்‌‌ரி‌கட‌‌ன்களாக ‌நி‌ர்‌ண‌யி‌க்க‌ப்படு‌கிறது.

கு‌ளி‌ர்சாதவச‌தி செ‌ய்ய‌ப்ப‌ட்இர‌ண்டடு‌க்கபயண‌பபெ‌ட்டிக‌ளதயா‌ரி‌க்க‌ப்படு‌ம்.

நாடமுழுவது‌மஉ‌ள்அமை‌ப்பசாரதொ‌ழிலாள‌ர்க‌ளி‌னநல‌னக‌ரு‌தி இ‌ஸ்ஸா‌ர்‌டஎ‌ன்றஅழை‌க்க‌ப்படு‌ம் ‌சிற‌ப்பு‌சசலுகை‌த் ‌தி‌ட்ட‌மநடைமுறை‌க்கவரு‌கிறது.

இத‌ன்படி, மாத‌த்‌தி‌ற்கூ.1,500 ம‌ட்டுமவருவா‌யஉ‌ள்அமை‌ப்பசாரதொ‌ழிலாள‌ர்க‌ள் 100 ‌ி.‌ீ. தூர‌மவரை‌யிலாஇட‌ங்களு‌க்கு‌சசெ‌ன்றவருவத‌ற்காமாதா‌ந்‌திபயண‌ச் ‌‌சீ‌ட்டூ.25 ‌க்கஅ‌ளி‌க்க‌ப்படு‌ம்.

அரசஅ‌ங்‌கீகாஅ‌ட்டை‌பபெ‌ற்று‌ள்ப‌த்‌தி‌ரி‌க்கையாள‌ர்க‌ளு‌க்கர‌யி‌லபயண‌ங்க‌ளி‌லஅ‌ளி‌க்க‌ப்படு‌மக‌ட்டண‌சசலுகை 30 ‌விழு‌க்கா‌ட்டி‌லஇரு‌ந்து 50 ‌விழு‌க்காடாஉய‌ர்‌த்த‌ப்படு‌கிறது.

மாணவ‌ர்களு‌க்காபயண‌கக‌ட்டண‌சசலுகை 60 ‌விழு‌க்காடாஉய‌ர்‌த்த‌ப்படு‌கிறது.


நமதநா‌‌ட்டி‌லஉ‌ள்ள 50 ‌மு‌க்‌கிர‌யி‌ல் ‌நிலைய‌ங்களஉலக‌ததர‌த்‌தி‌ற்கஉய‌ர்‌த்த ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளதாதெ‌ரி‌வி‌த்ம‌ம்தபான‌ர்‌ஜி, மு‌ம்பை ‌சிஎ‌ஸ்டி, புனே, நா‌க்பூ‌ர், ஹெளரா, ‌ஷ‌ீல்டா, புவனே‌ஸ்வ‌ர், புதுடெ‌ல்‌லி, ல‌க்னோ, வாரணா‌சி, கா‌ன்பூ‌ர், செ‌ன்னசெ‌ன்‌ட்ர‌ல், ‌திருவன‌ந்தபுர‌மசெ‌ன்‌ட்ர‌ல், ‌திரு‌ப்ப‌தி, அகமதாபா‌த், போபா‌ல், ஆ‌க்ரக‌ன்டோ‌ன்மெ‌ன்‌ட், ம‌ங்களூ‌ர், பூ‌ரி, கொ‌ச்‌சி உ‌ள்‌ளி‌ட்ட 50 ர‌யி‌ல் ‌நிலைய‌ங்க‌ளஉலக‌ததர‌த்‌தி‌ற்கஉய‌ர்‌த்த‌ப்படு‌மஎ‌ன்றதெ‌‌ரி‌வி‌த்தா‌ர்.


ர‌யி‌ல் ‌நிலைய‌ங்க‌ளி‌லப‌ல்முனவளாக‌ங்க‌ளஅமை‌க்க‌ப்படு‌ம்.

‌‌நீ‌ண்தூர‌யி‌லபயண‌ங்க‌ளி‌லமரு‌த்துவச‌தியு‌ம், பொழுதுபோ‌க்கவச‌திகளு‌மஏ‌ற்படு‌த்த‌ப்படு‌ம்.

ர‌யி‌லபயண‌த்‌தி‌லதூ‌ய்மை‌க்கு‌மதயகுடி‌‌நீரு‌க்கு‌ம், பாதுகா‌ப்‌பி‌ற்கு‌மமு‌ன்னு‌ரிமஅ‌ளி‌க்க‌ப்படு‌ம்.

ஆ‌ன்‌மிமு‌க்‌கிய‌த்துவ‌மவா‌ய்‌ந்தல‌ங்க‌ளி‌லஉ‌ள்ர‌யி‌ல் ‌நிலைய‌ங்க‌ளி‌லஎ‌ல்லவச‌திகளும‌அ‌ளி‌க்க‌ககூடிப‌ன்மு

அ‌ங்காடிக‌ளஅமை‌க்க‌ப்படு‌ம். அ‌ங்கபு‌த்தக‌ககடை, ம‌ரு‌த்துவச‌தி, பொரு‌ட்க‌ளவா‌‌ங்குவத‌ற்காகடைக‌ள், ‌நீ‌ண்தூதொலை‌த்தொட‌ர்பவச‌தி ஆ‌கியஏ‌ற்படு‌த்த‌ப்படு‌ம்.

இ‌ந்‌தியமுழுவ‌து‌ம் 50 ர‌யி‌ல் ‌நிலைய‌ங்க‌ளி‌லசெ‌ல்பே‌சிக‌ளி‌னவா‌யிலாபயண‌ச் ‌சீ‌ட்டை‌பபெறு‌மவச‌தி உருவா‌க்க‌ப்படு‌ம்.


இ‌ந்‌தியமுழுவது‌மமேலு‌ம் 800 இட‌ங்க‌ளி‌லபயமு‌ன்ப‌திவமைய‌ங்க‌ள் ‌திற‌க்க‌ப்படு‌ம்.

ர‌யி‌ல்வே‌யி‌னப‌ல்வேறு‌த் ‌தி‌ட்ட‌ங்களத‌னியா‌ரபொதகூ‌ட்டா‌‌ண்மை‌யி‌ன் ‌மூல‌ம் ‌நிறைவே‌ற்ற‌ப்படு‌ம்.

ர‌யி‌லபயண‌த்‌தி‌னபோதபெ‌ண்களு‌க்கமக‌ளி‌ரகாவல‌ர்களை‌ககொ‌ண்பாதுகா‌ப்பஏ‌ற்பாடுக‌ளசெ‌ய்ய‌ககூடிஒரு‌ங்‌கிணை‌ந்பாதுகா‌ப்பு‌த் ‌தி‌ட்ட‌மநடைமுறை‌ப்படு‌த்த‌ப்படு‌ம்.



Share this Story:

Follow Webdunia tamil