Newsworld News National 0902 04 1090204021_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாமன் சென்றார் சோனியா காந்தி

Advertiesment
சோனியா காந்தி டாமன் பயணம் பாலம் திறப்பு
காங்கிரஸ் கட்சித் தலைவரும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தி புதனன்று டாமன் போய்ச் சேர்ந்தார்.

அங்கு நானி டாமனையும், மோடி டாமனையும் இணைக்கும் புதிய பாலத்தைத் திறந்து வைக்கிறார்.

இந்தப் பாலத்திற்கு `ராஜீவ் காந்தி சேது' எனப் பெயரிடப்பட்டுள்ளது. பாலம் திறப்புக்குப் பின் டாமனில் நடைபெறும் பேரணியிலும் சோனியா உரையாற்ற உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil