Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அ‌ஜ்ம‌ல் காவ‌ல் ‌பி‌ப்.13 வரை ‌நீ‌ட்டி‌ப்பு

அ‌ஜ்ம‌ல் காவ‌ல் ‌பி‌ப்.13 வரை ‌நீ‌ட்டி‌ப்பு
, திங்கள், 2 பிப்ரவரி 2009 (15:11 IST)
மு‌ம்பபய‌ங்கரவா‌த‌ததா‌க்குத‌‌ல்க‌ளி‌ன்போது ‌பிடிப‌ட்ஒரபய‌ங்கரவா‌தியாஅ‌ஜ்ம‌லகசா‌ப்‌பி‌னகாவ‌ல்துறகாவலை- குஜரா‌த்தை‌சசே‌ர்‌ந்த ‌மீ‌ன்‌பிடி பட‌கி‌னஓ‌ட்டுநரை‌ககொ‌ன்வழ‌க்‌கி‌ல்- ‌பி‌ப்ரவ‌ரி 13 வரை ‌நீ‌ட்டி‌த்து ‌நீ‌திம‌ன்ற‌மஉ‌த்தர‌வி‌ட்டு‌‌ள்ளது.

ச‌த்ரப‌தி ‌சிவா‌ஜி இர‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌லநட‌த்த‌ப்ப‌ட்து‌ப்பா‌க்‌கி‌ச்சூடப‌ற்‌றிவழ‌க்‌கி‌லஅ‌ஜ்ம‌லகசா‌ப்‌பி‌ற்கவழ‌ங்க‌ப்ப‌ட்காவ‌ல்துறை‌ககாவ‌லஇ‌ன்றுட‌னமுடிவடை‌ந்தததஅடு‌த்து, அவ‌ரமு‌ம்பபெருநகர‌ககு‌ற்ற‌விய‌லநடுவ‌ரம‌ன்கூடுத‌ல் ‌நீ‌திப‌தி எ‌ன்.ஸ்ரீம‌ங்கலமு‌ன்பு ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டா‌ர்.

அ‌ப்போது, குஜரா‌‌த்தை‌சசே‌ர்‌ந்த ‌மீ‌ன்‌பிடி பட‌கி‌னஓ‌ட்டுந‌ரை‌ககொ‌ன்வழ‌க்‌கி‌ல் ‌விசாரணநட‌த்வே‌ண்டிய‌திரு‌ப்பதா‌லஅ‌‌ஜ்ம‌லி‌ற்ககாவ‌லை ‌நீ‌ட்டி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றஅரசு‌ததர‌ப்‌பி‌ல் ‌விடு‌க்க‌ப்ப‌ட்கோ‌ரி‌க்கையஏ‌ற்று, அ‌ஜ்ம‌லை ‌பி‌ப்ரவ‌ரி 13 வரகாவ‌ல்துறை‌யின‌ரத‌ங்க‌ளக‌ட்டு‌ப்பா‌ட்டி‌லவை‌த்து ‌விசா‌ரி‌க்கலா‌மஎ‌ன்று ‌நீ‌திம‌ன்ற‌மஉ‌த்தர‌வி‌ட்டது.

இ‌ந்த‌‌ததகவலை‌சசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மதெ‌ரி‌வி‌த்அரசு‌ததர‌ப்பவழ‌க்க‌றிஞ‌ரதமா‌ல், காவல‌ர்க‌ளி‌ன் ‌மீதஏதாவதபுகா‌ரஉ‌ள்ளதஎ‌ன்றஅ‌‌ஜ்ம‌லிட‌ம் ‌நீ‌திப‌தி கே‌ட்டதாகவு‌ம், அத‌ற்கஅ‌ஜ்ம‌லஎ‌ந்த‌பபுகாரு‌மஇ‌ல்லஎ‌ன்றதெ‌ரி‌வி‌த்ததாகவு‌மதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

கரா‌‌ச்ச‌ி‌யி‌லஇரு‌ந்தக‌ப்ப‌லி‌லவ‌ந்பய‌ங்கரவா‌திக‌ள் 10 பேரு‌ம், குஜரா‌தஅரு‌கி‌ல் ‌மீ‌ன்‌பிடி படகஒ‌ன்‌றி‌‌லஏ‌றி- அத‌னஓ‌ட்டுந‌ரஅ‌ஜ‌ய் ‌சி‌ஙசொலா‌ன்‌கி எ‌ன்பவரை‌ககொ‌ன்று‌வி‌ட்டு- மு‌ம்பவ‌ந்தடை‌ந்தன‌ரஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

Share this Story:

Follow Webdunia tamil