Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌பி‌ப்ரவ‌‌ரி 16இ‌ல் இடை‌க்கால ப‌ட்ஜெ‌ட் தா‌க்க‌ல்

‌பி‌ப்ரவ‌‌ரி 16இ‌ல் இடை‌க்கால ப‌ட்ஜெ‌ட் தா‌க்க‌ல்
, வியாழன், 29 ஜனவரி 2009 (16:00 IST)
நாடாளும‌ன்ற‌த்‌தி‌லவரு‌கிற ‌பி‌ப்ர‌‌வ‌ரி 16ஆ‌மதே‌தி ம‌த்‌திஅரசதனதஇடை‌க்காப‌ட்ஜெ‌ட்டை‌ததா‌க்க‌லசெ‌ய்‌கிறது.

த‌ற்போதைய 14ஆவதம‌க்களவை‌யி‌னகடைசிககூட்ட‌‌தொட‌ர் ‌பி‌‌ப்ரவ‌ரி 12ஆ‌மதே‌தி தொட‌ங்கு‌கிறது. 16ஆ‌மதே‌தி ம‌த்‌திஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி இடை‌க்காப‌ட்ஜெ‌ட்டை‌ததா‌க்க‌லசெ‌ய்‌கிறா‌ர்.

மத்திய நிதி அமை‌ச்சராஇருந்த ப.சிதம்பரம் உள்துறை அமை‌ச்சரானதை அடுத்து நிதித் துறை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இருந்தது. அவருக்கு தற்போது இருதய அறுவை ‌சி‌கி‌ச்சநட‌ந்‌திருப்பதால் நிதித் துறையை தற்காலிகமாக அயலுறவஅமை‌ச்ச‌ரபிரணாப் முகர்ஜி கவனித்து வருகிறார்.

வரு‌கிநாடாளும‌ன்ற‌ககூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ள முடியாது என்று கருத‌ப்படுவதா‌ல், பிரணாப் முகர்ஜி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வா‌ரஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

நாடாளுமன்ற‌கூட்டம் பிப்ரவரி 28ஆ‌மதேதி முடிகிறது. மரு‌த்துவ‌ர்க‌ளஅனுமதித்தால் அன்று மட்டும் பிரதமர் கூட்டத்தில் கலந்துகொ‌ள்வா‌ரஎன்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒ‌வ்வொரஆ‌ண்டு‌ம் ‌பி‌ப்ரவ‌ரி மாத‌மநாடாளும‌ன்ற‌த்‌தி‌லப‌ட்ஜெ‌டதா‌க்க‌லசெ‌ய்ய‌ப்படுவதவழ‌க்க‌ம். ம‌த்‌திஅர‌சி‌னபத‌வி‌க்கால‌மமாத‌த்துட‌னமுடிவடைவதா‌லமுழப‌‌ட்ஜெ‌ட்டை‌ததா‌க்க‌லசெ‌ய்முடியாது. அடு‌த்தவர‌விரு‌க்கு‌மபு‌திஅரசுதா‌னமுழப‌ட்ஜெ‌ட்டை‌ததா‌க்க‌லசெ‌ய்முடியு‌ம். எனவே அதற்கு முன்பஇடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் எ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

Share this Story:

Follow Webdunia tamil