Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌ல் ஈடுபடு‌ம் லா‌ரிக‌ள் ப‌றிமுத‌ல் செ‌ய்ய‌ப்படு‌ம் : அரசு எச்சரிக்கை

Advertiesment
வேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌ல் ஈடுபடு‌ம் லா‌ரிக‌ள் ப‌றிமுத‌ல் செ‌ய்ய‌ப்படு‌ம் : அரசு எச்சரிக்கை
, செவ்வாய், 6 ஜனவரி 2009 (19:48 IST)
வேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌‌‌ல் தொட‌ர்‌ந்து ஈடுப‌டு‌ம் லா‌ரிக‌ளை‌பப‌றிமுத‌லசெ‌ய்தஇய‌க்நடவடி‌க்கஎடு‌க்க‌ப்படு‌மஎ‌ன்றம‌த்‌திஅரசஎ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளது.

வேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌லஈடுப‌ட்டவரு‌மலா‌ரிக‌ளி‌னஉ‌ரிம‌ங்க‌ளர‌த்தசெ‌ய்ய‌ப்படு‌மஎ‌ன்றம‌த்‌திஅரசு நே‌ற்று எ‌ச்ச‌ரி‌‌க்கை ‌விடு‌த்தது.

ஆனா‌லம‌த்‌திஅர‌சி‌னஎ‌ச்ச‌ரி‌க்கையையு‌ம் ‌மீ‌றி லா‌ரிக‌ளவேலை ‌நிறு‌த்த‌மஇ‌ன்றமேலு‌ம் ‌தீ‌விரமடை‌ந்தது. டீச‌ல் ‌விலகுற‌ை‌ப்பஉ‌ள்‌ளி‌ட்த‌ங்க‌ளி‌னப‌ல்வேறகோ‌ரி‌க்கைகளை ‌நிறைவே‌ற்று‌மவரவேலை ‌நிறு‌த்த‌த்தை‌ககை‌விமா‌ட்டோ‌மஎ‌ன்றலா‌ரி உ‌ரிமையாள‌ர்க‌ளஅ‌றி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

நாடு முழுவதும் லாரிகள் வேலை நிறுத்த‌த்தா‌லகோடி‌க்கண‌க்காரூபா‌யம‌தி‌ப்பு‌ள்சர‌க்குக‌ளதே‌க்கமடை‌ந்து‌ள்நிலையில், மத்திஅரசின் போக்குவரத்து செயலர் பிரம்மா தத் டெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்றசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மகூறியதாவது:

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம், அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு சட்டப்படி, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள லாரிகளை பறிமுதல் செய்து வேறு டிரைவரை வைத்து இயக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. தேவைப்பட்டால், லாரிகள் பறிமுதல் செய்யப்படும்.

மேலும், போக்குவரத்து சேவைக்கு தனியார் வாகனங்களை அனுமதிக்குமாறும், பொருட்களை கொண்டு செல்வதற்கு விதிமுறைகளை தளர்த்துமாறும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.

லாரிகள் வேலை நிறுத்தத்தால், சில மாநிலங்களைத் தவிர ‌பிஇட‌ங்க‌ளி‌லபெரிய அளவிலபாதிப்பு ஏ‌ற்பட‌வில்லை. 40 ‌விழு‌க்காடலாரிகள் மட்டுமே ஓடவில்லை. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா போன்ற தென்மாநிலங்களில் மட்டுமே பாதிப்பு அ‌திகமாஇருக்கிறது.

லாரிகள் வேலை நிறுத்தத்தை சமாளிக்க அவசரகால நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. அத்தியாவசிய‌பொருட்களை இரயில் மூலம் கொண்டு செல்வோம். இப்பொருட்களை முன்னுரிமை அளித்து கொண்டு செல்ல இரயில்வே உறுதி அளித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil