Newsworld News National 0901 05 1090105082_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

10,000 கோடி ஆயுதம் வா‌ங்க அமெ‌‌ரி‌க்காவுட‌ன் இந்தியா ஒப்பந்தம்

Advertiesment
அமெரிக்கா இந்தியா போயிங் பிரீத்தி விவேக்
அமெரிக்காவிடம் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயுதங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டு‌ள்ளது.

இவ்வளவு பெருந்தொகைக்கு அமெரிக்காவிடம் இந்தியா ஆயுதங்களை வாங்குவது இதுவே முதல் முறையாகும். இந்த ஒப்பந்தத்தின்படி, இந்திய கடற்படைக்கு 8 போயிங் பி-81 ரக விமானங்கள் கிடைக்கும்.

இந்த ஒப்பந்தத்தில் இந்திய பாதுகாப்புத் துறை இணைச் செயலர் பிரீத்தி சுதனும் போயிங் நிறுவன அமெரிக்கப் பிரிவின் தலைவருமான விவேக் லாலும் கடந்த 1ஆம் தேதி கையெழுத்திட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil