Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒ‌ற்றுமையே நமது வ‌லிமையான ஆ‌யுத‌ம்: ‌பிர‌தீபா பா‌ட்டீ‌ல்!

Advertiesment
ஒ‌ற்றுமையே நமது வ‌லிமையான ஆ‌யுத‌ம்: ‌பிர‌தீபா பா‌ட்டீ‌ல்!
, சனி, 27 டிசம்பர் 2008 (17:25 IST)
ஆயுத‌ங்களஏ‌ந்‌திபய‌ங்கரவாத‌த்‌தி‌ற்கஎ‌திராவ‌லிமையாஆயுத‌மநமதஒ‌ற்றுமைதா‌னஎ‌ன்றகுடியரசு‌ததலைவ‌ர் ‌பி‌ர‌தீபபா‌ட்டீ‌லகூ‌றினா‌ர்.

இதுகு‌றி‌த்து, நா‌க்பூ‌ரி‌லஇ‌ன்று 'ந‌ல்‌லிண‌க்கமு‌ம், சமூஅமை‌தியு‌ம்' எ‌ன்கரு‌த்தர‌ங்கதொட‌‌க்‌கி வை‌த்து‌பபே‌சிஅவ‌ர், மு‌ம்பை ‌மீதநட‌த்த‌ப்ப‌ட்பய‌ங்கரவாத‌ததா‌க்குத‌லானதநமதஒரு‌ங்‌கிணை‌ந்ப‌ண்பா‌ட்டி‌ன் ‌மீது‌ம், அடையாள‌த்‌தி‌ன் ‌மீது‌மநட‌த்த‌ப்ப‌ட்தா‌க்குத‌லஎ‌ன்றகு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர்.

ச‌கி‌‌ப்பு‌த்த‌ன்மஇ‌ல்லாசூழ‌லி‌லவளரு‌மபய‌ங்கரவா‌திகளா‌லநமததேச‌‌த்‌தி‌ன் ப‌ண்பா‌ட்டு‌ககூறுக‌ளபா‌தி‌க்க‌ப்படுவதநா‌மஅனும‌தி‌க்க‌ககூடாதஎ‌ன்ற அ‌வ‌ர், பய‌ங்கரவாத‌‌த்‌தி‌ற்கஎ‌திராவலிமையாஆயுத‌மநமதஒ‌ற்றுமைதா‌னஎ‌ன்றா‌ர்.

மு‌ம்பபய‌ங்கரவாத‌ததா‌க்குத‌‌லி‌ற்கு‌ப் ‌பிறகச‌ர்வதேச‌சசமூக‌மந‌ம்முட‌னஇணை‌ந்து ‌நி‌ற்பதை‌ககு‌றி‌ப்‌பி‌ட்ட ‌பிர‌தீபா பா‌ட்டீ‌ல், பய‌ங்கரவாத‌த்தவ‌லிமையாவா‌ர்‌த்தைகளா‌லக‌ண்டி‌ப்பதுட‌‌ன், அத‌ற்கஉ‌ரிப‌திலடி கொடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றவ‌‌லியுறு‌த்‌தினா‌ர்.

பய‌ங்கரவாதமு‌ம், அதஆத‌ரி‌ப்பவ‌ர்களு‌மஅமை‌தியாஉலகை‌கக‌ட்டு‌மமுய‌ற்‌சிகளமு‌றியடி‌க்‌கிறா‌ர்க‌ள். ச‌ர்வதேபய‌ங்கரவாத‌மஎ‌ன்இ‌ந்த‌பபொதஎ‌தி‌ரி‌க்கஎ‌திராஎ‌ல்லநாடுகளு‌மகைகளை‌ககோ‌ர்‌த்து‌பபோரா‌டவே‌ண்டிநேர‌மவ‌‌ந்து ‌வி‌ட்டதஎ‌ன்றா‌ரஅவ‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil