Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் அவசர ஆலோசனை

Advertiesment
முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் அவசர ஆலோசனை
, வெள்ளி, 26 டிசம்பர் 2008 (18:31 IST)
பாகிஸ்தானதனதஎல்லைபபகுதியிலபடைகளைககுவித்துவருமநிலையில், பாதுகாப்பதயாரநிலகுறித்தமுப்படைததளபதிகளுடனபிரதமரமன்மோகனசிஙஆலோசனநடத்தியுள்ளார்.

தலைநகரடெல்லியிலஇன்றநடந்இக்கூட்டத்திலதேபாதுகாப்பஆலோசகரஎம்.ே. நாராயணனுமகலந்துகொண்டார்.

கடந்மாதம் 26ஆமதேதி மும்பையினமீதநடத்தப்பட்தாக்குதலதொடர்பாநடவடிக்கைகளிலபாகிஸ்தானஅரசினபோக்கதலைகீழாமாறிவிட்நிலையில், அந்நாட்டஎல்லையிலதனதபடைப்பலத்தபாகிஸ்தானஇராணுவமஅதிகரித்தவருகிறது.

தரைப்படைததளபதி தீபககபூர், விமானப்படைததளபதி ஃபாலி மேஜர், கடற்படைததளபதி சுரேஷமேத்தஆகியோரகலந்தகொண்இந்தககூட்டத்தில், பாகிஸ்தானதாக்குதலநடத்துமநிலையில், அதற்கமிகககுறைந்காஅவகாசத்திலபதிலடி கொடுக்நமதபடைகளதயாரநிலையிலஉள்ளனவஎன்பதஉறுதி செய்ஆலோசனநடத்தப்பட்டதாகூறப்படுகிறது.

நமதநாட்டினஅணஆயுகட்டளைததலைமையினகூட்டமகடந்த 20ஆமதேதி நடைபெற்றது. அது நடந்த 6 நாட்களிலநடந்துள்இக்கூட்டமபாதுகாப்பரீதியாமிமுக்கியத்துவமவாய்ந்ததாகககருதப்படுகிறது.

ஜம்மு-காஷ்மீர், சியாச்சினபனிமலைபபகுதி உள்ளிட்நமதநாட்டினஎல்லைபபகுதிகளுக்ககடந்த 23ஆமதேதி சென்தளபதி தீபககபூர், நமதபடைகளினதயாரநிலையசென்றபார்த்துவிட்டதிரும்பினாரஎன்பதகுறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil