Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கட‌ல் க‌ண்கா‌‌ணி‌ப்‌பி‌ல் ஒ‌த்துழை‌ப்பு: மால‌த்‌தீவு அ‌திப‌ர் உறு‌தி!

கட‌ல் க‌ண்கா‌‌ணி‌ப்‌பி‌ல் ஒ‌த்துழை‌ப்பு: மால‌த்‌தீவு அ‌திப‌ர் உறு‌தி!
, வியாழன், 25 டிசம்பர் 2008 (18:05 IST)
கட‌த்த‌ல்கார‌‌ர்களு‌க்கு‌மபய‌ங்கரவா‌திகளு‌‌க்கு‌‌மஉ‌ள்தொட‌‌ர்பஅ‌திக‌ரி‌த்தவருவதை‌த்தா‌னமு‌ம்பபய‌ங்கரவாத‌ததா‌க்குத‌‌லகா‌ட்டு‌கிறதஎ‌ன்றகூ‌றிமால‌த்‌தீ‌வஅ‌திப‌ரமொஹ‌ம்மதநஷ‌ீ‌த், இ‌ந்‌திய‌பபெரு‌ங்கட‌லபகு‌தி‌யி‌லக‌ண்கா‌ணி‌ப்பஅ‌‌‌திக‌ரி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றவ‌லியுறு‌த்‌தினா‌ர்.

தனதமூ‌ன்றநா‌ளஇ‌ந்‌திய‌சசு‌ற்று‌பபயண‌‌த்தமுடி‌த்து‌க்கொ‌ள்ளு‌மவகை‌யி‌லமால‌த்‌தீவஅ‌திப‌ரமொஹ‌ம்மதநஷ‌ீ‌தடெ‌ல்‌லி‌‌யி‌லஇ‌ன்றசெ‌ய்‌‌தியாள‌ர்க‌ளிட‌மகூ‌‌றியதாவது:

கட‌த்த‌ல்கார‌‌ர்களு‌க்கு‌மபய‌ங்கரவா‌திகளு‌க்கு‌மஇடை‌யிலாதொட‌ர்புக‌ளஅ‌திக‌ரி‌த்தவரு‌கிறது. இதை‌த்தா‌னமு‌ம்பை‌யி‌லகட‌ந்நவ‌ம்ப‌ர் 26 அ‌ன்றநட‌ந்து‌ள்தா‌க்குத‌ல்க‌ளகா‌ட்டு‌கி‌‌ன்றன.

இ‌ந்த‌ததா‌க்குத‌லானது 16 ஆ‌மநூ‌ற்றா‌ண்டி‌லகட‌லகொ‌ள்ளைய‌ரநட‌த்‌திதா‌க்குத‌ல்களை ‌நினைவூ‌ட்டு‌கிறது. கட‌ற்கொ‌ள்ளைய‌ர்களை‌‌பபோலவபய‌ங்கரவா‌திகளு‌மஎ‌ல்லா‌ககட‌லவ‌ழிகளையு‌மகட‌த்த‌ல்கார‌ர்க‌ளி‌னஉத‌வியுட‌னதெ‌ரி‌‌ந்தவை‌த்து‌ள்ளன‌‌ர்.

இதை‌ததடு‌க்க‌கக‌ண்கா‌ணி‌ப்பஅ‌திக‌ரி‌க்க‌ப்பவே‌ண்டு‌ம். இ‌ந்‌திய‌பபெரு‌ங்கட‌லபகு‌தி‌க‌ளி‌லகூ‌ட்டு‌கக‌ண்கா‌ணி‌ப்பமே‌ற்கொ‌ள்மால‌த்‌தீவஒ‌த்துழை‌க்கு‌ம்.

மால‌த்‌தீ‌வி‌லக‌ல்‌வி ‌நிறுவன‌ங்க‌ளகுறைவாஉ‌ள்ளன. எனவஇளைஞ‌ர்க‌ளக‌ல்‌வி க‌ற்அய‌ல்நாடுகளு‌க்கு‌சசெ‌ல்‌கி‌ன்றன‌ர். அ‌ண்மை‌யி‌ல் 150 இளைஞ‌ர்க‌ளமதரசா‌க்க‌ளி‌லக‌ல்‌வி க‌ற்பத‌ற்காபா‌கி‌ஸ்தா‌னசெ‌ன்று‌ள்ளன‌ர். இ‌தி‌ல் 40 பே‌ரமத‌க்க‌‌ல்‌வி க‌ற்க‌சசெ‌ன்று‌‌ள்ளன‌ர்.

இ‌ந்‌திஅரசதனதக‌ல்‌‌வி ‌நிறுவன‌ங்களையு‌ம், ப‌ல்கலை‌க்கழக‌ங்க‌ளையு‌மமால‌த்‌தீ‌வி‌லதுவ‌ங்குவத‌ற்கமு‌ன்வவே‌ண்டு‌ம். இதனா‌லமால‌த்‌‌தீ‌‌வஇளைஞ‌ர்க‌ளபா‌கி‌ஸ்தா‌னமதரசா‌க்களு‌க்கசெ‌ல்வததடு‌க்க‌ப்படு‌ம்.

இ‌வ்வாறமொஹ‌ம்மதநஷ‌ீ‌ததெ‌ரி‌வி‌த்தா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil