Publish Date: Sat, 20 Dec 2008 (19:33 IST)
Updated Date: Sat, 20 Dec 2008 (19:32 IST)
உள்துறை அமைச்சருக்கான உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசகராக கே.சி. வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவரை நியமித்துள்ளார்.
தற்போது கேபினட் செயலராக இருக்கும் (பாதுகாப்பு), ஐ.பி.எஸ் அதிகாரி 1971 பேட்ஜ்யைச் சேர்ந்த வர்மா கூடுதல் பொறுப்பாக இதனையும் சேர்த்து வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Webdunia
Publish Date: Sat, 20 Dec 2008 (19:33 IST)
Updated Date: Sat, 20 Dec 2008 (19:32 IST)