Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆ‌ள் கட‌த்த‌ல் வழ‌க்குக‌ளி‌ல் ப‌ல்நோ‌க்கு நடவடி‌‌க்கை: ‌பிரணா‌ப்!

ஆ‌ள் கட‌த்த‌ல் வழ‌க்குக‌ளி‌ல் ப‌ல்நோ‌க்கு நடவடி‌‌க்கை: ‌பிரணா‌ப்!
, வியாழன், 18 டிசம்பர் 2008 (15:45 IST)
ஆ‌‌ளகட‌த்த‌லவழ‌க்குக‌‌ளி‌லப‌ல்நோ‌க்கஅணுகுமுறகடை‌பிடி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று மா‌நில‌ங்களவை‌யி‌‌‌ல் அயலுறவு அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி உறு‌தி அ‌ளி‌த்தா‌ர்.

அய‌ல்நாடு‌க‌ளு‌க்குசச‌ட்ட‌விரோதமாக‌ககட‌த்த‌ப்ப‌ட்டு‌‌ப் ‌பிடிபடுபவ‌ர்க‌ளி‌லஇ‌ந்‌திய‌ர்க‌‌ளயாராவதஇரு‌ப்பதஉறு‌தி செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ல், அவ‌ர்களை‌ககா‌ப்பா‌ற்றுத‌ல், தாயக‌த்‌தி‌ற்கு‌த் ‌திரு‌ம்ப‌ அழை‌த்தவருத‌ல், அவ‌ர்களு‌க்கமறுவா‌ழ்வஅ‌ளி‌த்த‌லஆ‌கியவ‌ற்றஅடி‌ப்படையாக‌ககொ‌ண்டு, ஆ‌‌ளகட‌த்த‌லவழ‌க்குக‌‌ளி‌லப‌ல்நோ‌க்கஅணுகுமுறகடை‌பிடி‌க்க‌ப்படு‌மஎ‌ன்று அவ‌ர் கூ‌றினா‌ர்.

மா‌நில‌ங்களவை‌யி‌லஇ‌ன்றகே‌ள்‌வி நேர‌த்‌தி‌னபோது, ல‌ண்ட‌னி‌ற்கு‌சச‌ட்ட‌விரோதமாக‌ககட‌த்த‌ப்ப‌ட்டபெ‌ல்‌ஜிய‌த்‌தி‌‌லகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்இ‌‌ந்‌திய‌ர்க‌ளி‌ன் ‌நிலகு‌றி‌த்தகா‌ங்‌கிர‌ஸஉறு‌ப்‌பின‌ர்க‌ளச‌த்ய‌விரா‌டசது‌ர்வே‌தி, மோ‌திலா‌லவோரஆ‌கியோ‌ரகே‌ள்‌வி எழு‌ப்‌பின‌ர்.

அத‌ற்கு‌பப‌தில‌‌ளி‌த்அயலுறவஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி, ஆ‌ளகட‌த்த‌ல் ‌விவகார‌மம‌த்‌திஅர‌சி‌னகவன‌த்‌‌தி‌ற்கவ‌ந்து‌ள்ளது. மொ‌த்த‌ம் 164 பே‌ரகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். இ‌தி‌லஒரஒருவ‌ரம‌ட்டுமஇ‌ந்‌திய‌ரஎ‌ன்றஉறு‌தி செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது. ஒரஇட‌த்‌தி‌ல் 20 சதுஅடி பர‌ப்பளவு‌‌ள்அறை‌யி‌ல் 28 பே‌ரஅடை‌த்தவை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்ததக‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டதஎ‌ன்றுதா‌னபெ‌ல்‌ஜிய‌மஅரசவழ‌க்க‌றிஞ‌ரகூ‌றியு‌ள்ளா‌ரஎ‌ன்றா‌ர்.

மேலு‌ம், "குறைவாஊ‌திய‌த்‌தி‌ற்கஆ‌‌ட்க‌ளதேவை‌ப்படு‌மமே‌ற்கஆ‌சியா, ஐரோ‌ப்‌பிநாடுகளு‌‌க்கஇ‌ந்‌‌தியா‌வி‌லஇரு‌ந்தஏராளமானோ‌ர்- அடி‌ப்படை‌யி‌லவேலதேடுவோ‌‌ரத‌ன்‌னி‌ச்சையாக‌‌பபோ‌கி‌ன்றன‌ர். இ‌தி‌லஅர‌சி‌னப‌ங்கஒ‌ன்று‌மஇ‌ல்லை. வளைகுடநாடுக‌ளி‌லகுடியே‌ற்ற‌சச‌ட்ட‌ங்க‌ள் ‌மிக‌ககடுமையாஉ‌ள்ளன, ஆனா‌லஐரோ‌ப்‌பிநாடுக‌‌ளி‌‌லதள‌ர்வாஉ‌ள்ளன.

அ‌ந்நாடுக‌ளி‌லஇரு‌ந்து ‌மீ‌ட்க‌ப்ப‌ட்டு‌ள்இ‌‌ந்‌திய‌‌ர்க‌ளி‌னஎ‌ண்‌ணி‌க்ககு‌றி‌த்ச‌ரியான ‌விவர‌ங்க‌ளஎதுவு‌ம் ‌கிடை‌க்க‌வி‌ல்லை. ஏனெ‌னி‌‌லஉ‌ண்மையாஇ‌ந்‌திய‌ர்களு‌க்கம‌ட்டுமநமதஅ‌திகா‌ரிக‌ளஉத‌வி செ‌ய்‌கி‌ன்றன‌ர். இ‌ந்‌திய‌‌ரஎ‌ன்றகூ‌றி‌க்கொ‌ள்ளு‌மபா‌கி‌ஸ்தா‌னிய‌ர், வ‌ங்காளதேச‌த்தவ‌ரஆ‌கியோரு‌க்கஉத‌வுவ‌தி‌ல்லை. இ‌ன்னு‌மபல‌ரத‌ங்க‌ளி‌னஅடையாள‌த்தஅ‌ழி‌த்து‌‌வி‌ட்டன‌ர்.

ஆ‌‌ளகட‌த்த‌லதொட‌ர்பாக ‌பி‌ரி‌ட்டனுட‌னகையெழு‌த்‌தி‌ட்டு‌ள்பு‌ரி‌ந்துண‌ர்வஒ‌ப்ப‌ந்த‌மந‌‌ன்கவேலசெ‌ய்‌கிறது. கட‌ந்ஜூலவரை 844 இ‌‌ந்‌திய‌ர்க‌ளஉ‌ட்பட 1395 ச‌ட்ட‌‌விரோத‌மாக‌பபுல‌ம்பெய‌ர்‌ந்தவ‌ர்க‌ளக‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். வெ‌வ்வேறஐரோ‌ப்‌பிநாடுக‌ளி‌லசுமா‌ர் 100,000 பே‌ரச‌ட்ட‌விரோதமாக‌ககு‌டியே‌றியு‌ள்ளன‌ர்." எ‌ன்றா‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜி.

Share this Story:

Follow Webdunia tamil