Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பய‌ங்கரவாத‌த் தடு‌ப்பு‌ச் ச‌ட்ட‌‌ங்க‌ள் மேலு‌ம் கடுமையா‌க்க‌ப்படு‌ம்: ‌சித‌ம்பர‌ம்!

பய‌ங்கரவாத‌த் தடு‌ப்பு‌ச் ச‌ட்ட‌‌ங்க‌ள் மேலு‌ம் கடுமையா‌க்க‌ப்படு‌ம்: ‌சித‌ம்பர‌ம்!
, புதன், 17 டிசம்பர் 2008 (19:12 IST)
எ‌தி‌ர்கால‌த்‌தி‌லதேவையமு‌ன்‌னி‌ட்டபய‌ங்கரவாத‌ததடு‌ப்பு‌சச‌ட்ட‌ங்க‌ளமேலு‌மகடுமையா‌க்க‌ப்படு‌மஎ‌ன்று உ‌ள்துறஅமை‌ச்ச‌ரா. ‌சித‌ம்பர‌மம‌க்களவை‌யி‌லஉறு‌திய‌ளி‌த்தா‌ர்.

ம‌க்களவை‌யி‌லநே‌ற்றதா‌க்க‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்தே‌சபபுலனா‌ய்வமுகமச‌ட்டவரைவு, ச‌ட்ட‌‌த்‌தி‌ற்கு‌பபுற‌ம்பாநடவடி‌க்கைக‌ளதடு‌ப்பு‌சச‌ட்ட‌த் ‌திரு‌த்வரைவஆ‌கியவ‌ற்‌றி‌ன் ‌மீதான ‌விவாத‌த்தஇ‌ன்றதுவ‌ங்‌கி வை‌த்து‌பபே‌சிஅமை‌ச்ச‌ரா.‌ சித‌ம்பர‌ம், "இ‌ப்போதஇ‌ந்த‌சச‌ட்டவரைவுகளை ‌நிறைவே‌ற்‌றி‌ததாரு‌ங்க‌ள். தேவை‌ப்ப‌ட்டா‌லஇ‌ந்த‌சச‌ட்ட‌ங்களமேலு‌மகடுமையா‌க்‌கி, ‌பி‌ப்ரவ‌ரி மாத‌ம் ‌மீ‌ண்டு‌மநாடாளும‌ன்ற‌த்‌தி‌லவை‌க்‌கிறே‌ன்" எ‌ன்றஎ‌தி‌ர்‌க்க‌ட்‌சிகளு‌க்கவேணடுகோ‌ள் ‌விடு‌த்தா‌ர்.

மு‌ம்பை‌யி‌ல் 167 பே‌ரை‌பப‌லிகொ‌ண்டு‌ள்பய‌ங்கர‌ததா‌க்குத‌ல்க‌ளநட‌ந்து‌ள்இ‌ந்நேர‌த்‌தி‌லஅர‌சிய‌லக‌ட்‌சிக‌ளத‌ங்க‌ளி‌னஒ‌ற்றுமையை‌ககா‌ட்வே‌ண்டியதஅவ‌சிய‌மஎ‌ன்றவ‌லியுறு‌த்‌திய ‌சித‌ம்பர‌ம், நெரு‌க்கடி கரு‌தி பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்கஎ‌திராச‌ட்டவரைவுக‌ளஇர‌ண்டை‌யு‌ம் ‌நிறைவே‌ற்அர‌சி‌ற்கஉதவுமாறஎ‌தி‌ர்‌க்க‌ட்‌சிகளவே‌ண்டினா‌ர்.

"ஒ‌ட்டுமொ‌த்தேசமு‌மந‌ம்மகவ‌னி‌‌த்தவரு‌கிறது. பய‌ங்கரவாத‌மதொட‌ர்பாவழ‌‌க்குகளை ‌விசா‌ரி‌க்ம‌த்‌திமுகமஒ‌ன்றதேவஎ‌ன்றநாடு ‌விரு‌ம்பு‌கிறது" எ‌ன்றா‌ரஅவ‌ர்.

"தே‌சபபுலனா‌ய்வமுகமம‌த்‌திஅர‌சி‌னக‌ட்டு‌ப்பா‌ட்டி‌லஇய‌ங்‌கினாலு‌ம், உ‌ள்ளூ‌ரி‌லச‌ட்ட‌மஒழு‌ங்கை‌பபாதுகா‌ப்பதஅ‌ந்த‌ந்மா‌நிஅரசுக‌ளி‌னமு‌க்‌கிய‌ககடமையாகு‌ம்.

பய‌ங்கரவாநடவடி‌க்கைக‌ளதொட‌ர்பாதகவ‌ல்க‌ளஉ‌ள்ளூ‌ர்‌ககாவ‌ல் துறை‌யினரு‌க்கு‌க் ‌கிடை‌த்தா‌ல், அவ‌ர்க‌ளஅதம‌த்‌திஅர‌சி‌ற்கு‌ததெ‌ரி‌வி‌ப்பதுட‌ன், வழ‌க்க‌ம்போமா‌நில அரசுகளு‌க்கு‌மதெ‌ரி‌வி‌க்வே‌ண்டு‌ம்.

ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்வழ‌க்‌கி‌னத‌ன்மையை‌பபொறு‌த்தஅததே‌சபபுலனா‌ய்வமுகமை ‌விசா‌ரி‌க்க‌‌லாமஎ‌ன்பதம‌த்‌திஅரசு 15 நா‌ட்களு‌க்கு‌ளமுடிவசெ‌ய்யு‌ம். தே‌சபபுலனா‌ய்வமுகமை ‌விசா‌ரி‌க்க‌ததகு‌தியானதஅ‌ல்எ‌ன்றதெ‌ரியவ‌ந்தா‌ல், ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்வ‌ழ‌க்கமா‌நில அர‌சிட‌மே ‌விட‌ப்படு‌ம்.

தே‌சபபுலனா‌ய்வமுகமையுனமா‌நிஅரசுக‌ளஒ‌த்துழை‌‌க்வே‌ண்டு‌ம். ‌விசாரணை‌யி‌னஇடை‌யி‌‌லச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்வழ‌க்கதனது ‌விசாரணை‌க்கு‌ததகு‌தியானதஅ‌ல்எ‌ன்றதே‌சபபுலனா‌ய்வமுகமகரு‌தினா‌ல், அ‌ந்வழ‌க்கச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்மா‌நிஅர‌சிட‌மஒ‌ப்படை‌க்தே‌சபபுலனா‌ய்வமுகமை‌யினா‌லமுடியு‌ம்." எ‌ன்று ‌சித‌ம்பர‌மதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மேலு‌ம், ச‌ட்ட‌ம்- ஒழு‌ங்கை அம‌ல்படு‌த்துவ‌தி‌ல் மா‌நில அரசுக‌‌ளி‌ன் அ‌திகார வர‌ம்புகளை ‌மீறாத வகை‌யி‌ல் தேச‌ப் புலனா‌ய்வு முகமை செய‌ல்படு‌‌ம் எ‌ன்று‌‌ம், ம‌னித உ‌ரிமைக‌ள் எ‌ந்த வகை‌யிலு‌ம் ‌மீற‌ப்படாத வகை‌யி‌ல்‌தா‌ன் ச‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப் புற‌ம்பான நடவடி‌க்கைக‌ள் தடு‌ப்பு‌ச் ச‌ட்ட‌த்‌தி‌ல் ‌திரு‌‌த்த‌ம் மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டு‌ உ‌ள்ளது எ‌ன்று‌ம் ‌சி‌த‌ம்பர‌ம் கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil