போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (NCB) பொது இயக்குனராக ஓ.பி.எஸ். மாலிக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐ.பி.எஸ். அதிகாரி பணியின் 1975ஆம் ஆண்டைச் சேர்ந்த இவர், தற்போது சாஸ்த்ரா சீமா பால் (SSB) கூடுதல் பொது இயக்குனராக பணியாற்றி வருகிறார்.