Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மு‌ம்பை தா‌க்குத‌ல்: கூகு‌ள் ‌நிறுவன‌ம் ‌மீது வழ‌க்கு!

மு‌ம்பை தா‌க்குத‌ல்: கூகு‌ள் ‌நிறுவன‌ம் ‌மீது வழ‌க்கு!
, செவ்வாய், 16 டிசம்பர் 2008 (20:53 IST)
மு‌ம்பை ‌மீததா‌க்குத‌லநட‌த்‌திபய‌ங்கரவா‌திக‌ளத‌ங்க‌‌‌ளி‌னஇல‌க்குகளஅடையாள‌மகா‌ண்பத‌ற்கGoogle Earth மெ‌னபொருளை‌பபய‌ன்படு‌த்‌தியததொட‌ர்பாக, கூகு‌ள் ‌நிறுவன‌த்‌தி‌ன் ‌மீதமு‌ம்பஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லவழ‌க்கு‌ததொடர‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மு‌ம்பையை‌ச் சே‌ர்‌ந்த வழ‌க்க‌‌றிஞ‌ரஅ‌மி‌தக‌ர்கா‌னி எ‌ன்பவ‌ரதொட‌ர்‌ந்து‌ள்இ‌ந்த‌பபொதவழ‌க்‌கி‌ல், "பாதுகா‌ப்‌பி‌ற்கஇது (Google Earth) அ‌ச்சுறு‌த்த‌ல்" எ‌ன்றகூ‌றியு‌ள்ளா‌ர். இ‌ந்த‌பபொதவழ‌க்கவரு‌கிற 18 ஆ‌மதே‌தி ‌விசாரணை‌க்கவரு‌மஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

இ‌ந்‌தியா‌வி‌னஅணஉலைக‌ள், பாதுகா‌ப்பஅமை‌ப்பு‌க்க‌ளஉ‌ள்‌ளி‌ட்மு‌க்‌கிய- பய‌ங்கரவா‌திக‌ளி‌னதா‌க்குத‌ல்களு‌க்கஇல‌க்காகு‌மஅபாய‌மஅ‌திகமு‌ள்இட‌ங்களGoogle Earth ‌நிறுவன‌மதனதமெ‌னபொரு‌ளி‌லதடசெ‌ய்தமறை‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று‌மஅ‌மி‌தக‌ர்கா‌னி கோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

நவ‌ம்ப‌ர் 26 ஆ‌மதே‌தி மு‌ம்பை‌யி‌னப‌ல்வேறஇட‌‌ங்க‌ளி‌லதா‌க்குத‌லநட‌த்‌திபய‌ங்கரவா‌திக‌ள், த‌ங்க‌ளி‌னஇல‌க்குகளை‌கக‌ணி‌ப்பத‌ற்கGoogle Earth மெ‌னபொருளை‌பபய‌ன்படு‌த்‌தியு‌ள்ளன‌ரஎ‌ன்று, தா‌க்குத‌ல்க‌ளதொட‌ர்பாக ‌விசாரணநட‌த்‌தி வரு‌மபுலனா‌ய்வஅ‌திகா‌ரிக‌ளகூ‌றியு‌ள்ளன‌ரஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

இதுகு‌றி‌த்தஅமெ‌ரி‌க்காவை‌சச‌ே‌‌ர்‌ந்கூகு‌ள் ‌நிறுவன‌த்‌தி‌னபே‌ச்சாள‌ரஒருவ‌‌‌‌ரிட‌மகே‌ட்டத‌ற்கு, "பய‌ங்கரவாத, வ‌ன்முறநடவடி‌க்கைகளகூகு‌ளவ‌ன்மையாக‌கக‌ண்டி‌க்‌கிறது. இ‌ந்‌திம‌க்களுட‌னநா‌ங்க‌ளஇணை‌‌ந்து ‌நி‌ன்று, தா‌க்குத‌ல்க‌ளி‌லிரு‌ந்தமு‌ம்பநகரவா‌ழம‌க்க‌ள் ‌மீ‌ண்டுவர ‌விரு‌ம்பு‌கிறோ‌ம்.

Google Earth போ‌ன்மெ‌னபொரு‌ட்க‌ளவ‌ர்‌த்தக‌‌‌ அடி‌ப்படை‌யிலு‌ம், சேவஅடி‌ப்படை‌யிலு‌மபய‌ன்பா‌ட்டி‌ற்கவழ‌ங்க‌ப்படு‌கி‌ன்றன. இய‌ற்கை‌‌பபே‌ரிட‌‌ர் ‌நிவாரண‌பப‌ணிக‌ள், கா‌ட்டு‌‌த் ‌ீ ‌மீ‌ட்பு‌பப‌ணிக‌ள், அவசரகாஉத‌விக‌ளஆ‌கியவ‌ற்‌றி‌‌லஎ‌ங்க‌ள் ‌விவர‌ங்க‌ள் ‌மிகவு‌மஉதவு‌கி‌ன்றன.

இ‌ந்‌தியா‌வி‌லகுஜரா‌தவெ‌ள்ள ‌நிவாரண‌ம், தெ‌ன்‌னி‌ந்‌தியா‌வி‌லசுனா‌மி ‌நிவாரண‌‌ம், மறுவா‌ழ்வு‌பப‌ணிக‌ள், கா‌ஷ்‌மீ‌ரி‌லபூக‌ம்ப ‌நிவாரண‌பப‌ணிக‌ளஆ‌கியவ‌ற்‌றி‌லGoogle Earth இ‌னபய‌ன்பாடகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்வகை‌யி‌லஇரு‌ந்து‌ள்ளது.

எனவநா‌ங்க‌ளஎ‌ங்க‌ளி‌னமெ‌னபொரு‌ட்க‌ளந‌ல்முறை‌யி‌லஆ‌க்கபூ‌ர்வ‌பப‌ணிகளு‌க்கு‌பபய‌ன்படு‌த்த‌ப்பவே‌ண்டு‌மஎ‌ன்று ‌விரு‌ம்பு‌கிறோ‌ம். தவறாநடவடி‌க்கைகளு‌க்கஅவபய‌ன்படு‌த்த‌ப்படுவதை‌ததடு‌க்வே‌ண்டு‌ம்.

இதுகு‌றி‌த்தச‌ம்ப‌‌ந்த‌ப்ப‌ட்அ‌திகா‌ரிக‌ள், பொதஅமை‌ப்‌பு‌க்க‌ளஆ‌கியவ‌ற்றுட‌னபே‌ச்சநட‌த்நா‌ங்க‌ளஎ‌ப்போது‌மதயாராஉ‌ள்ளோ‌ம்" எ‌ன்றா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil