Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ச‌த்‌தீ‌ஷ்க‌ர் மோத‌லி‌ல் 2 ந‌க்சலை‌ட்டுக‌ள் பல‌ி

Advertiesment
ச‌த்‌தீ‌ஷ்க‌ர் மோத‌லி‌ல் 2 ந‌க்சலை‌ட்டுக‌ள் பல‌ி
, செவ்வாய், 16 டிசம்பர் 2008 (14:56 IST)
ச‌த்‌தீ‌ஷ்க‌ரமா‌நில‌‌த்‌தி‌லபாதுகா‌ப்பு‌பபடை‌யினருட‌னநட‌ந்மோத‌‌லி‌லந‌க்சலை‌ட்டுக‌ளஇருவ‌ரசு‌ட்டு‌ககொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

நாராய‌ண்பூ‌ரமாவ‌ட்ட‌‌த்‌தி‌லக‌‌ம்கானா‌ரஎ‌ன்ற ‌கிரா‌ம‌த்‌தி‌லசு‌ற்று‌க்காவ‌லப‌ணி‌‌யி‌லஈடுப‌ட்டிரு‌ந்ம‌த்‌திய ‌ரிச‌ர்‌‌வகாவ‌ல்படை, மாவ‌ட்ட‌ககாவ‌ல்படஆ‌கியோ‌ர் ‌மீது, வன‌‌‌த்‌தி‌லமறை‌ந்‌திரு‌ந்ந‌க்சலை‌ட்டுக‌ளதா‌க்குத‌லநட‌த்‌தின‌ரஎ‌ன்று‌ம், இதையடு‌த்தபாதுகா‌ப்பு‌பபடை‌யின‌ரஎ‌தி‌ர்‌ததா‌க்குத‌‌லநட‌த்‌தின‌ரஎ‌ன்று‌மகாவ‌ல்துறை‌கக‌ண்கா‌ணி‌ப்பாள‌ரஅஜ‌யயாத‌வதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இ‌ந்எ‌தி‌ர்‌ததா‌க்குத‌‌லி‌லந‌க்சலை‌ட்டுக‌ளஇருவ‌ரசு‌ட்டு‌ககொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ரஎ‌ன்று‌ம், அவ‌ர்க‌ளி‌னபெய‌ர் ‌விவர‌ங்க‌ளதெ‌ரிய‌வி‌ல்லஎ‌ன்று‌மஅவ‌ரகூ‌றினா‌ர்.

கொ‌ல்ல‌‌ப்ப‌ட்ந‌க்சலை‌ட்டுக‌ளிட‌மஇரு‌ந்தஇர‌ண்டது‌ப்பா‌க்‌கிக‌ள், கையே‌றி கு‌ண்டுக‌ள், பு‌த்தக‌ங்க‌ளஆ‌கியவகை‌ப்ப‌ற்ற‌‌ப்ப‌ட்டு‌ள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil